ETV Bharat / state

நிவாரணப்பொருட்களை எடுத்துச் செல்ல முயன்ற ஊழியர்கள்- முற்றுகையிட்ட பொதுமக்கள் - nagai

நாகை: கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணப் பொருட்களை அலுவலர்களின் அனுமதியின்றி எடுத்துச் செல்ல முயற்சித்த ஊழியர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Gaja relief materials taken by officials creates a probe in nagai
author img

By

Published : May 26, 2019, 11:36 AM IST

நாகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எண்ணெய், பருப்பு, அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அலுவலர்களின் அனுமதியின்றி நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களும் அவர்களது உறவினர்களும் வாகனங்களில் எடுத்துச் செல்ல முயற்சித்தனர். அப்போது பொருட்களை எடுத்துச் செல்ல விடாமல் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகையிட்ட பொதுமக்கள்

Intro:நாகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எண்ணெய், பருப்பு, அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அதிகாரிகளின் அனுமதியின்றி நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களும் அவர்களது உறவினர்களும் வாகனங்களில் எடுத்துச் சென்றதால் அதிர்ச்சி:

Body:நாகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எண்ணெய், பருப்பு, அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அதிகாரிகளின் அனுமதியின்றி நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களும் அவர்களது உறவினர்களும் வாகனங்களில் எடுத்துச் சென்றதால் அதிர்ச்சி: :

பொருட்கள் அள்ளி சென்றதை அறிந்த புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நாகையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கை முற்றுகையிட்டதால் பரபரப்பு :

பொருட்களை எடுத்து சென்றவர்களை தடுத்து நிறுத்திய பொதுமக்கள், கிடங்கு மேலாளரிடம் வாக்குவாதம் :

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.