ETV Bharat / state

'பொதுவுடைமைவாதி' சிங்காரவேலரின் 74ஆவது நினைவு தினம் - மாலை அணிவித்து மரியாதை - சிந்தனை சிற்பி சிங்காரவேலர்

நாகை: சிந்தனை சிற்பி சிங்காரவேலர் 74ஆவது நினைவு நாளையடுத்து அவரது சிலைக்கு, அமைச்சர், ஆட்சியர், மீனவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

singaravelar memorial day
singaravelar memorial day
author img

By

Published : Feb 11, 2020, 5:08 PM IST

மீனவர் குலத்தில் பிறந்து தொழிலாளர்களுக்காக போராடியவரும், மே தினம் உருவாகக் காரணமாக அமைந்தவருமான சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 74ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி காரைக்காலில் அரசலாற்றங்கரையில் அமைந்துள்ள சிங்காரவேலர் முழுஉருவச்சிலைக்கு, புதுச்சேரி மாநில வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன், திமுக சட்டமன்ற உறுப்பினர் கீதா ஆனந்த், மாவட்ட ஆட்சியர் விக்ரந்த் ராஜா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவப்பிரதிநிதிகள் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்.

மாலை அணிவித்து மரியாதை

இதையும் படிங்க: கொரோனா பீதி - 'சிக்கன் சாப்பிடலாம்; பயப்பட வேண்டாம்'

Intro:சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவு நாளையடுத்து அவரது சிலைக்கு, அமைச்சர், ஆட்சியர், மீனவர்கள் மாலை அணிவித்து மரியாதை.Body:சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவு நாளையடுத்து அவரது சிலைக்கு, அமைச்சர், ஆட்சியர், மீனவர்கள் மாலை அணிவித்து மரியாதை.

மீனவர் குலத்தில் பிறந்து தொழிலாளர்களுக்காக போராடியவரும் மே தினம் உருவாக காரணமாக அமைந்தவருமான சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 74 நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி காரைக்காலில் அரசலாற்றங்கரையில் அமைந்துள்ள சிங்காரவேலர் முழுஉருவ சிலைக்கு புதுச்சேரி மாநில வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கீதா ஆனந்த், மாவட்ட ஆட்சியர் விக்ரந்த் ராஜா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு உள்ளிட்ட 11மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவப்பிரதிநிதிகள் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.