ETV Bharat / state

ஆயுதப்படை காவலர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி! - Security Force Suicide attempt

நாகை: எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற ஆயுதப்படை காவலரை சக காவலர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Security
Security
author img

By

Published : Dec 5, 2019, 3:52 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் அடுத்துள்ள பன்னாத்தூரைச் சேர்ந்தவர் முத்து. இவர் நாகை ஆயுதப்படை காவலராக தற்போது பணியாற்றிவருகிறார். இந்நிலையில், நேற்று இரவு திட்டச்சேரியில் பணி முடித்துவிட்டு இன்று காலை காவலர் குடியிருப்புக்கு திரும்பிய முத்து, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதனை அறிந்த சக காவலர்கள் அவரை மீட்டு, நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

Security Force Suicide attempt in Nagai

நேற்று இரவு பணி முடித்துவந்த அவரை, இன்று காலை பணிக்கு வருமாறு அலுவலர்கள் தொடர்ந்து உத்தரவிட்டதால், மன உளைச்சலுக்கு ஆளான முத்து, தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு!

Intro:நாகையில் ஆயுதப்படை காவலர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி. சக காவலர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதி. Body:நாகையில் ஆயுதப்படை காவலர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி. சக காவலர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதி.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம் அடுத்துள்ள பன்னாத்தூரைச் சேர்ந்தவர் முத்து. இவர் நாகை ஆயுதப்படை காவலராக தற்போது பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில்,
நேற்று இரவு திட்டச்சேரியில் பணி பார்த்து விட்டு இன்று காலை காவலர் குடியிருப்பு திரும்பிய முத்து எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனை அறிந்த சக காவலர்கள் அவரை மீட்டு, நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் முத்துவை மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். நேற்று இரவு பணியை முடித்து வந்த முத்துவுக்கு அதிகாரிகள் இன்று காலை தொடர்ந்து பணிக்கு செல்ல உத்தரவிட்டுள்ளனர். போதிய அளவு உறக்கமின்றி ஓய்வு எடுக்க முடியாமல் பணிச்சுமை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான முத்து, தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.