ETV Bharat / state

நாகை உத்வாகநாதசுவாமி கோயிலில் வருண யாகம் - நாகை உத்வாகநாதசுவாமி கோயில்

நாகை: உலகப்புகழ்பெற்ற திருமணஞ்சேரி உத்வாகநாதசுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மழை வேண்டி வருணபகவானுக்கு யாகம் நடைபெற்றது.

நாகை உத்வாகநாதசுவாமி கோயிலில் வருண யாகம்
author img

By

Published : May 9, 2019, 3:47 PM IST

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெயிலால் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மழை பெய்து குடிநீர் தட்டுப்பாடு நீங்கவேண்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தும்படி தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள உலக புகழ்பெற்ற திருமண வரம் அருளும் திருமணஞ்சேரி உத்வாகநாதசுவாமி கோயிலில் நந்தி பகவானை சுற்றி தொட்டி கட்டப்பட்டு, கழுத்துவரை நீர் நிரப்பப்பட்டு தொடர்ந்து இதற்காக கோயிலின் பிரகாரத்தில் யாகம் வளர்க்கப்பட்டு, வருணயாகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மழை வேண்டி பிரார்த்தனை நடத்தினர்.

Intro:உலகப்புகழ்பெற்ற திருமணஞ்சேரி உத்வாகநாதசுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது.

Body:தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடை வெயிலால் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மழை பெய்து குடிநீர் தட்டுப்பாடு நீங்க வேண்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தும் படி தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அவ்வகையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள உலக புகழ்பெற்ற திருமண வரம் அருளும் திருமணஞ்சேரி உத்வாகநாதசுவாமி கோயிலில் நந்தி பகவானை சுற்றி தொட்டி கட்டப்பட்டு, கழுத்துவரை நீர் நிரப்பப்பட்டு தொடர்ந்து இதற்காக கோயிலின் பிரகாரத்தில் யாகம் வளர்க்கப்பட்டு, வருணயாகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மழை வேண்டி பிரார்த்தனை நடத்தினர்.

பேட்டி : உமாபதி சிவாச்சாரியார். (திருமணஞ்சேரி தலைமை சிவாச்சாரியார்)

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.