ETV Bharat / state

ஆடி மாத திருவிளக்கு பூஜை - ஏராளமான பெண்கள் பங்கேற்பு! - pooja

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே நல்ல நாயகி அம்மன் கோயிலில் கோலாகலமாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருமண வரம் வேண்டி ஏராளமான பெண்கள் விளக்கேற்றினர்.

thiruvilakku pooja
author img

By

Published : Aug 12, 2019, 6:47 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மணக்குடியில் புகழ்வாய்ந்த பொறையான் நல்லநாயகி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடி மாதத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் திருமண வரம் வேண்டியும், புத்திர பாக்கியம் வேண்டியும் திருவிளக்கு பூஜை செய்தனர்.

ஆடி மாத திருவிளக்கு பூஜை

தொடர்ந்து பொறையான் நல்ல நாயகி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

Intro:மயிலாடுதுறை அருகே நல்ல நாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை:-Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணக்குடியில் புகழ்வாய்ந்த ஸ்ரீபொறையான் நல்லநாயகி அம்மன் கோயில் உள்ளது. ஆடி மாதத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் திருமண வரம் வேண்டியும், புத்திர பாக்கியம் வேண்டியும் நோயற்ற வாழ்வு வேண்டியும் திருவிளக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து பொறையான் நல்லநாயகி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.