ETV Bharat / state

மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு - கொட்டும் மழையில் மக்கள் சாலை மறியல்! - sand theft in nagai

நாகை: மயிலாடுதுறை அருகே காளி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான வயலில் அரசு அனுமதி பெறாமல் மணல் எடுப்பதைத் தடுக்க வேண்டும் என்று கூறி பொதுமக்கள் கொட்டும் மழையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்

people road block protest against land theft
author img

By

Published : Sep 30, 2019, 10:30 PM IST

மயிலாடுதுறை அருகே காளிசெட்டித்தோப்பு கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான வயலில் அரசு அனுமதி பெறாமல் மணல் எடுப்பதாகக் கூறி பொதுமக்கள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பிரச்னை ஏற்படுவதாகவும், மணல் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் சட்டத்திற்கு புறம்பாக மணல் அள்ளப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் காளி செட்டித்தோப்பு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வருவாய் துறை அலுவலர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று அப்பகுதிமக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து வந்த வட்டாச்சியர் முருகானந்தம், இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்ததின் பேரில் அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

இதனால் மணல்மேடு - காளி சாலையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: அரசு மணல் குவாரியில் விதிமீறல்...? - ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

Intro:மயிலாடுதுறை அருகே காளி செட்டித்தோப்பில் விவசாய நிலத்தில் அரசு அனுமதி பெறாமல் 20 அடி ஆழத்துக்கு மணல் அள்ளி விற்பனை செய்யப்படுவதாக கூறி கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலைமறியல்:-Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே காளி கிராமத்தில்; தனியாருக்கு சொந்தமான வயலில் அரசு அனுமதி பெறாமல் மணல் எடுப்பதாக கூறி பொதுமக்கள் கொட்டும் மழையில்; சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணல் எடுப்பதால்; நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பிரச்சனை ஏற்படுவதாகவும், மணல் லாரிகளால் விபத்து ஏற்படும் என்றும் 20 அடி ஆழத்திற்கு மேல் சட்டத்திற்கு புறம்பாக மணல் எடுக்கப்படுவதாக கூறி; அரசு பேருந்தை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மணல்மேடு - காளி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் அறிந்து வந்த மணல்மேடு போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வருவாய் துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியதால் 3மணி நேரம் போராட்டம் நீடித்தது. மயிலாடுதுறை வட்டாட்சியர் முருகானந்தம் சம்பவ இடத்திற்;கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உத்திரவாதம் அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

பேட்டி: விஜயலெட்சுமி - கிராமவாசி (காளி).
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.