ETV Bharat / state

ரத்தததானம் வழங்கிய பெற்றோர்கள், பொதுமக்கள்!

நாகை: உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளியும், அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்திய ரத்ததான முகாமில், பெற்றோர்கள், பொதுமக்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.

முகாமை மாயூரம் வழக்கறிஞர்களின் சங்க தலைவர் இராம.சேயோன்
author img

By

Published : Jun 14, 2019, 10:02 PM IST

இன்று உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை அடுத்த மேலையூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியும், அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்திய ரத்ததான முகாமில் பெற்றோர்கள், பொதுமக்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.

ரத்ததானம் வழங்கிய பெற்றோர்கள், பொதுமக்கள்!

இன்று ஒரு நாளில் மட்டும் 100 யூனிட் ரத்தம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது பாதுகாக்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மூலம், தேவையான ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். முகாமை மாயூரம் வழக்கறிஞர்களின் சங்கத் தலைவர் ராம.சேயோன் தொடக்கிவைத்தார்.

Intro:உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை அருகே பள்ளி மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்தான முகாமில், பெற்றோர்கள், பொதுமக்கள் பங்கேற்று இரத்ததானம் வழங்கினர்:-Body: உலக இரத்தான தினம் இன்று கடைபிடிக்கப்படுகின்றது. மனிதனின் இரத்தத்தை முதன் முதலில் 3பிரிவாக பிரித்த மேல்நாட்டு விஞ்ஞானி லேண்ட்ஸ்டீனர் என்பர், 1868ம் ஆண்டு ஜீன் மாதம் 14ம் தேதி பிறந்தார். அவர் பிறந்தநாள் ஆண்டுதோறும் உலக இரத்ததான தினமாக கடைபிடிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு, மயிலாடுதுறை அடுத்த மேலையூரில் அமைந்துள்ள தனியார் பள்ளி மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்தான முகாம் நடைபெற்றது. இதில் பெற்றோர்கள், பொதுமக்கள் பங்கேற்று இரத்தானம் வழங்கினர். இன்று ஒரு நாளில் 100யூனிட் இரத்தம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த இரத்தங்கள், பாதுகாக்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மூலம், தேவையான ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். முகாமை மாயூரம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இராம.சேயோன் துவக்கிவைத்தார்.

பேட்டி : 1. இராம.சேயோன் - வழக்கறிஞர்கள் சங்க தலைவர்

2. டாக்டர் சிவக்குமார் – அரசு மருத்துவர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.