ETV Bharat / state

மயிலாடுதுறை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்! - Nagai District News

நாகை: மயிலாடுதுறை அருகே ஊராட்சி மன்றத் தலைவரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டினர்
கண்டனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டினர்
author img

By

Published : Jul 16, 2020, 6:43 PM IST

நாகை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா. இவர் தனது கணவர் வைத்தியநாதனுடன் சேர்ந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சட்ட விரோதமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்காலை சட்டத்திற்கு புறம்பாக மூடியது, மரங்களை அனுமதி இல்லாமல் வெட்டி விற்பனை செய்தது, பட்டா நிலங்களை அபகரிக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க: காரில் எம்எல்ஏ ஸ்டிக்கர்... டிக்கியில் கட்டுக்கட்டாய் பணம் - வழக்கில் புதிய திருப்பம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.