ETV Bharat / state

உறவினருக்கு கரோனா பாதிப்பு: குறுஞ்செய்தி மூலம் அமைச்சர் வேண்டுகோள்!

author img

By

Published : Sep 1, 2020, 11:46 AM IST

நாகப்பட்டினம்: உறவினருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் ஓ.எஸ். மணியனின் குறுஞ்செய்தி மூலம் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

os manian
os manian

தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி கலைச்செல்வி கடந்த 27ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் சொந்த ஊரான நாகப்பட்டினம் மாவட்டம் ஓரடியம்புலம் கிராமத்தில் அவரது மனைவியின் சடலத்திற்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது.

இந்நிலையில், அமைச்சர் ஓ.எஸ். மணியன் தனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கட்சிக்காரர்களுக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியுள்ளார். அதில், "தனது மறைவுக்கு துக்கம் விசாரிக்க வந்த உறவினர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. ஆகையால், இன்று செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஒருவார காலத்திற்கு தனிமைப்படுத்திக்கொண்டேன்.

அமைச்சர் அனுப்பிய குறுஞ்செய்தி
அமைச்சர் அனுப்பிய குறுஞ்செய்தி

அதேபோன்று என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தனித்திருக்க கேட்டு கொள்கிறேன். எனவே, தன்னை சந்தித்து ஆறுதல் கூறவோ, துக்கம் விசாரிக் யாரும் வர வேண்டாம்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிரணாப் மறைவிற்கு அதிமுக இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.