ETV Bharat / state

'5, 8ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வால் நல்ல பயிற்சிபெறுவார்கள்' - ஓ.எஸ். மணியன் - minister O.S Maniyan byte in nagai

நாகை: 5, 8 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு வைப்பதால் மாணவர்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.

நாகையில் ஓ.எஸ். மணியன் பேட்டி
நாகையில் ஓ.எஸ். மணியன் பேட்டி
author img

By

Published : Jan 29, 2020, 9:29 AM IST

நாகையில் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி, சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான 591 விலையில்லா மடிக்கணினிகள், 268 மிதிவண்டிகளை பள்ளி மாணவிகளுக்கு அமைச்சர் ஓஎஸ். மணியன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விருது கொடுத்தவர்களை உதைக்க வேண்டும் என்று பேசியுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மோடியை நேரில் பார்த்து, அவர் சொன்னதை நிறைவேற்றிவரலாம் என்று பதிலடி கொடுத்தார்.

நாகையில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேட்டி

மேலும், 5, 8 வகுப்பு பொதுத்தேர்வு வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ள அமைச்சர் ஓஎஸ். மணியன், இந்தப் பொதுத்தேர்வால் மாணவர்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும் என்றும் இது தமிழ்நாடு அரசின் நல்ல முயற்சி எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:

பட்ஜெட் 2020: தமிழ்நாடு மக்களின் எதிர்ப்பார்ப்பு

Intro:5 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைப்பதால் மாணவர்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும் ; அமைச்சர் ஓஎஸ்.மணியன் கருத்து.Body:5 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைப்பதால் மாணவர்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும் ; அமைச்சர் ஓஎஸ்.மணியன் கருத்து.

நாகையில் நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி மற்றும் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளுக்கு 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான 591 விலையில்லா மடிக்கணினிகள் மற்றும் 268 மிதிவண்டிகளை அமைச்சர் ஓஎஸ்.மணியன் வழங்கினார். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓஎஸ்.மணியன் , விருது கொடுத்தவர்களை உதைக்க வேண்டும் என்று பேசியுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதிலளித்த அவர் ; மோடியை நேரில் பார்த்து, ஸ்டாலின் சொன்னதை நிறைவேற்றி வரலாம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், 5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வு வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ள அமைச்சர் ஓஎஸ்.மணியன் பொது தேர்வு மாணவர்களுக்கு ஒரு பயிற்சியை கொடுக்கும் என்றும் இது தமிழக அரசின் நல்ல முயற்சி எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

பேட்டி - ஓ.எஸ். மணியன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.