நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கருவாழக்கரை மேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் வனப் பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பசுமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக மரக்கன்றுகள் மூலம் இந்திய வரைபடத்தை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். மேலும், புவி வெப்பமயமாதலை தடுத்தல், நிலத்தடி நீர் மட்டம் உயர்த்துவது, மண் வளத்தைக் காக்கவும், மழை நீரை பெறவும் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மரக்கன்றுகளில் இந்திய வரைப்படம்; அசத்திய மாணவர்கள்! - students
நாகை: வனப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் மரக்கன்றுகள் மூலம் இந்திய வரைபடத்தை மாணவ, மாணவிகள் அழகாக வடிவமைத்துள்ளனர்.
மரக்கன்றுகளில் இந்தியா வரைப்படம்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கருவாழக்கரை மேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் வனப் பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பசுமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக மரக்கன்றுகள் மூலம் இந்திய வரைபடத்தை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். மேலும், புவி வெப்பமயமாதலை தடுத்தல், நிலத்தடி நீர் மட்டம் உயர்த்துவது, மண் வளத்தைக் காக்கவும், மழை நீரை பெறவும் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
Intro:பசுமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் பள்ளி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை நட்ட மாணவர்கள்:-Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கருவாழக்கரை மேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் (அழகுஜோதி அகடமி) வனப் பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பசுமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக இந்தியா வரைபடத்தை மரக்கன்றுகளை கொண்டு மாணவர்கள் வடிவமைத்தனர். தொடர்ந்து, புவி வெப்பமயமாதலை தடுத்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், மண் வளத்தைக் காக்கவும், மழை நீரை பெறவும் மரம் நடுதலின் முக்கியவத்துவத்தை உணர்த்தும் விதமாக மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் மாணவர்கள், பள்ளி மைதானத்தில்; நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுவைத்தனர். மேலும் வீடுகளில் மரம் வளரப்பதை ஊக்குவிக்கும் வகையில் 1000 மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
பேட்டி: 1. அக்ஷயா (மாணவி)Conclusion:
பேட்டி: 1. அக்ஷயா (மாணவி)Conclusion: