ETV Bharat / state

மனநலம் பாதித்தப் பெண்ணின் மண்டையை உடைத்த ரயில்வே காவலர் - மயிலாடுதுறை ரயில்வே காவலர் மனநோயாளி

நாகை: மயிலாடுதுறை ரயில்வே நிலையத்திலிருந்த மனநலம் பாதித்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் லத்தியால் சரமாரியாக தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மனநலம் பாதித்த பெண்ணை தாக்கும் ரயில்வே ஆயுதப்படை காவலர்  மயிலாடுதுறை ரயில்வே காவலர் மனநோயாளி  mentally disordered girl attacked by railway police
மனநலம் பாதித்தப் பெண்ணின் மண்டையை உடைத்த ரயில்வே காவலர்
author img

By

Published : Mar 16, 2020, 11:51 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுரை ரயில்வே நிலையத்தில் மனநலம் பாதித்த பெண் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். அவரை ரயில்வே நிலையத்தில் இருந்து வெளியேற்ற ஆயுதப்படை காவலர்கள் இரவு நேரத்தில் முயற்சி செய்தனர். ஆனால் மீண்டும் மீண்டும் அந்த மனநலம் பாதித்த பெண், ரயில்வே நிலையத்திற்குள்ளேயே சென்றுள்ளார்.

இதனால், ஆயுதப்படையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற காவலர் கையில் இருந்த லத்தியால் அந்தப் பெண்ணை சரமாரியாக தாக்கினார். இதில் அப்பெண்ணின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

மனநலம் பாதித்தப் பெண்ணின் மண்டையை உடைத்த ரயில்வே காவலர்

இதனைப் பார்த்த பொதுமக்கள் காவலரிடம் வாக்குவாதம் செய்து அரசு மருத்துவமனைக்கு அந்தப் பெண்ணை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மனநலம் பாதித்தப் பெண்ணை அரசு காப்பகத்தில் சேர்க்க முயற்சி செய்யாமல் காவலர் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்கில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க: எந்த நேரத்திலும் பனை கள் இறக்க அனுமதி வழங்கப்படும் - அமைச்சர் க. பாண்டியராஜன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.