ETV Bharat / state

ஊராட்சி சீர்கேட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

நாகை: கீழமருதாந்தநல்லூர் ஊராட்சியின் சீர்கேட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

dyfi
author img

By

Published : Oct 18, 2019, 11:08 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கீழமருதாந்தநல்லூர் ஊராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்ட துணைச்செயலாளர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கீழமருதாந்தநல்லூர் ஊராட்சி நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் சரி செய்திட வலியுறுத்தியும், மயிலாடுதுறையிலிருந்து சேத்தூர் வரை செல்லும் அரசுப் பேருந்தை தொடர்ந்து இயக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் கீழமருதாந்தநல்லூர், பொன்வாசநல்லூர் வருவாய் கிராமத்திற்கு பயிர் காப்பீட்டுத் தொகையை குறைத்து வழங்கிய ஆனந்ததாண்டவபுரம் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகத்தை கண்டித்தும் விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், விவசாயிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு ஊராட்சியின் சீர்கேட்டை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:ஏழு வருடங்களாக கைவிட்ட பிள்ளைகளை தேடி அலையும் தம்பதி!

Intro:கீழமருதாந்தநல்லூர் ஊராட்சியின் சீர்கேட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்:-Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கீழமருதாந்தநல்லூர் ஊராட்சியல் சீர்கேட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம். வட்ட துணைச்செயலாளர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கீழமருதாந்தநல்லூர் ஊராட்சி நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் சரி செய்திட வலியுறுத்தியும், மயிலாடுதுறையிலிருந்து சேத்தூர் வரை செல்லும் அரசு பேருந்தை தொடர்ந்து இயக்க வலியுறுத்தியும், கீழமருதாந்தநல்லூர் , பொன்வாசநல்லூர் வருவாய் கிராமத்திற்கு பயிர் காப்பீட்டுத் தொகையை குறைத்து வழங்கிய ஆனந்ததாண்டவபுரம் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.