ETV Bharat / state

உதயநிதி ஸ்டாலின் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம்

author img

By

Published : Apr 9, 2019, 5:02 PM IST

நாகப்பட்டினம்: உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்த இடத்தில் திரைப்பட வெளியீட்டை போன்று அவரது ரசிகர்கள் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

உதயநிதி ஸ்டாலின் கட்அவுடுக்கு பால் அபிஷேகம்

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக இன்று உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

உதயநிதி ஸ்டாலின் பரப்புரையைக் காண, திமுக தொண்டர்கள் மட்டுமின்றி அவருடைய ரசிகர்களும் அங்கு திரண்டிருந்தனர். அப்போது உற்சாக மிகுதியில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் அங்கு அமைக்கப்பட்டு இருந்த அவரின் முழு உருவ கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்துள்ளனர்.

இதனைக் கண்ட பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் பாலை வீண் செய்வதை கண்டு முகம் சுளித்துச் சென்றனர்.

Intro:தேர்தல் பிரச்சாரத்தின் போது, உதயநிதி ஸ்டாலின் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம்.

Body:தேர்தல் பிரச்சாரத்தின் போது, உதயநிதி ஸ்டாலின் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம்.

நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணி கட்சியின் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக நாகையில் இன்று உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்வது அடுத்து அவரை காண கட்சி தொண்டர்கள் மட்டும் இன்றி அவருடைய ரசிகர்களும் அங்கு ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது உற்சாக மிகுதியில் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர்கள் அங்கு அமைக்கப்பட்டு இருந்த உதயநிதி ஸ்டாலினின் முழு உருவ விளம்பர பதாகையில் ஏறிய அவரது ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து மகிழ்ந்தனர். இந்நிகழ்வு அங்கு கூடியிருந்த கட்சியினர் ரசிகர்கள் பூரிப்படைந்தனர். இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் பாலை வீன் செய்வதை கண்டு முகம் சுளித்து சென்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.