ETV Bharat / state

‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுக’ - விவசாய தொழிலாளர் சங்கம் மனு!

நாகை: ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

petition
author img

By

Published : Jun 25, 2019, 8:32 PM IST

நாகை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், 100 நாள் வேலையை அனைத்து ஊராட்சிகளிலும் வழங்கிட வேண்டும், கிராம பகுதிகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும், காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கைவிட கோருவது உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் வழங்கினர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு

Intro:ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட 4அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்:-Body:நாகை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 100 நாள் வேலையை அனைத்து ஊராட்சிகளிலும் வழங்கிட வேண்டும், கிராம பகுதிகளில் தட்டுப்பாடியின்றி குடிநீர் வழங்க வேண்டும், காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் மற்றம் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட கோருவது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் வழங்கினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.