ETV Bharat / state

தேசிய ஊரடங்கு உத்தரவு: ஆதரவற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் சமூக ஆர்வலர்கள் - undefined

நாகப்பட்டினம்: தேசிய ஊரடங்கு உத்தரவால் நாகூர் தர்காவில் உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் உணவு வழங்கி வருகின்றனர்.

food-distribution-to-standard-peopled
food-distribution-to-standard-peopled
author img

By

Published : Apr 3, 2020, 4:52 PM IST

கரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் தற்போது தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா ஆகிய ஆன்மீக சுற்றுலா தலங்கள் மூட்டப்பட்டுள்ளன.

இதனால் அங்கு பல ஆண்டுகளாகத் தங்கியிருக்கும் ஏழைகள், ஆதரவற்றோர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வெளியேறி பொது இடங்களில் தங்கி வருகின்றனர். அங்கு அவர்களுக்கு உணவு கிடைக்கமால் அல்லல்பட்டனர். இதனையடுத்து நாகூர் தர்கா, சில்லடி தர்கா, வண்டிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர்களுக்கு நாகூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், அவர்கள் இருக்கும் இடங்களை தேடி சென்று காலை, மதியம், இரவு என மூன்று வேலை உணவும் வழங்கி வருகின்றனர்.

ஆதரவற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் சமூக ஆர்வலர்கள்

மேலும் அம்பேத்கர் நகர், பண்டக சாலை தெரு, தெத்தி, சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் வசித்து வரும் ஏழை எளியோருக்கு அரிசி, உதவித்தொகை உள்ளிட்டவற்றை சமூக ஆர்வலர்களை வழங்கி வருகின்றனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.