ETV Bharat / state

மனைவி, 2 மகள்களின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற தந்தை - nagai Father commits suicide

நாகை அருகே இரண்டு மகள்கள், மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

father-commits-suicide-by-killing-wife-and-daughters-in-nagai

author img

By

Published : Feb 18, 2022, 1:25 PM IST

நாகை மாவட்டம் புதுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் (55).இவருக்கு புவனேஷ்வரி என்ற மனைவியும், தனலெட்சுமி(22), வினோதினி(19), அட்சயா(17) என்ற மூன்று மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில், மூத்த மகள் தனலெட்சுமி மாற்று மதத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த லெட்சுமணன் நேற்று மனைவி, மகள்கள் வினோதினி, அட்சயா ஆகியோர் தூங்கிகொண்டிருக்கும் போது வீட்டில் உள்ள கிரைண்டர் குழவி கல்லால் தாக்கி கொன்றுள்ளார். பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம்,அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : தொழிற்துறை 4.0 திட்டம்- ரூ2,201 கோடி செலவில் 71 பயிற்சி நிலையங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.