ETV Bharat / state

ஆசியரியர்களுக்கான ஆடல், பாடல் கற்பித்தல் பயிற்சி!

author img

By

Published : Jun 14, 2019, 10:17 PM IST

நாகை: ஆசிரியர்கள் ஆடல், பாடலுடன் மாணவர்களுக்கு கற்பிக்கும் பயிற்சி வகுப்பு காடம்பாடியில் நடைபெற்றது.

ஆசிரியைகளுக்கு பயிற்சி அளிக்கும் அலுவலர்

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக அங்கன்வாடி மையங்களில் புதியதாக எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை இந்தாண்டு முதல் தொடங்கியுள்ளது. அதன்படி அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் உதவி ஆசிரியர்கள், அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு மாண்டிசோரி முறையில் வகுப்பு எடுக்க உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியைகளுக்கு பயிற்சி அளிக்கும் அலுவலர்

இதையடுத்து நாகை மாவட்டத்தில் உள்ள 29 அங்கன்வாடி மையங்களில் உள்ள எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க உள்ள ஆசிரியருக்கான பயிற்சி வகுப்புகள், நாகை காடம்பாடியில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் மாணவர்கள் எளிதில் புரிந்துகொண்டு பாடத்தை ஆர்வத்துடன் கற்பதற்காக ஆடல், பாடலுடன் சொல்லிக் கொடுக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது.

Intro:நாகையில் ஆசிரியர்கள் ஆடல், பாடலுடன் கற்பிக்கும் பயிற்சி வகுப்பு.

Body:நாகையில் ஆசிரியர்கள் ஆடல், பாடலுடன் கற்பிக்கும் பயிற்சி வகுப்பு.

தமிழக அரசு கல்வித் துறையில் பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒன்றாக அங்கன்வாடி மையங்களில் புதியதாக எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் இந்த ஆண்டு தொடங்கியது.

அதற்காக, அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்கள் அங்கன்வாடிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி மாணவர்களுக்கு மாண்டிசோரி முறையில் வகுப்பு எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் , நாகை மாவட்டத்தில் உள்ள 29 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்பு எடுக்க உள்ள ஆசிரியருக்கான பயிற்சி வகுப்புகள் நாகை காட்பாடியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில், எல்கேஜி மட்டும் யூகேஜி குழந்தைகளுக்கு அவர்கள் எளிதில் புரிந்து ஆர்வத்துடன் கல்வி கற்பதற்காக ஆடல் பாடலுடன் ஆசிரியர்கள் குழந்தை முன் நடனமாடி பயிற்சி அளிக்க முறை குறித்து ஆசிரியர்களுக்கு வகுப்பு எடுக்கப்பட்டது.

ஆசிரியர்கள் நடனமாடியபடி திருக்குறள் போன்றவற்றை கற்பிக்கும் போது குழந்தைகள் மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் எளிதில் புரிந்து கற்றுக் கொள்வார்கள் என்றும், தனியார் பள்ளிகளில் மட்டுமே இருந்த இந்த மாண்டிசோரி கல்விமுறை அரசு கொண்டு வந்தது ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன்பெறுவார்கள் என்பதால் இது மக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.