ETV Bharat / state

கரோனா எதிரொலியால் நவகிரக ஸ்தலங்கள் மூடல்! - சீர்காழி நவகிரக கோயில்கள்

நாகப்பட்டினம்: கரோனா எதிரொலியால் நவகிரக ஸ்தலங்கலான புதன், கேது, செவ்வாய் உள்ளிட்ட மூன்று ஸ்தலங்கள் மூடப்பட்டுள்ளன.

coronavirus navagiraga kovil closed sirkazhi navagiraga kovil closed வைத்தீஸ்வரன் கோயில் Vattiswaran Temple சீர்காழி நவகிரக கோயில்கள் கரோனா வைரஸ் நவகிரக கோயில் மூடல்
sirkazhi navagiraga kovil closed
author img

By

Published : Mar 21, 2020, 10:49 AM IST

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயில் செவ்வாய் ஸ்தலம், திருவெண்காடு புதன் ஸ்தலம், கீழப்பெரும்பள்ளம் கேது ஸ்தலம் உள்ளிட்ட கோயில்கள் மூடப்பட்டுள்ளன.

மார்ச் 31ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என சீர்காழி வட்டாட்சியர் சாந்தி தெரிவித்தார்.

மூடப்பட்டுள்ள நவகிரக ஸ்தலங்கள்

இதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் தலைமையிலான குழு கோயில்களுக்கு நேரில் சென்று கோயில்கள் மூடப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தது. அப்போது, கரோனா குறித்து கோயில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க:கரோனா வைரஸ்: வெறிச்சோடி காணப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.