ETV Bharat / state

மயிலாடுதுறை வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு! - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

நாகை: மயிலாடுதுறையில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

collector
author img

By

Published : May 7, 2019, 10:18 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மையத்தை நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 24 மணிநேரமும் நான்கு அடுக்கு பாதுகாப்பு மட்டுமல்லாது சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தற்பொழுது இருக்கக்கூடிய இந்த கோடை காலத்தில் பொது மக்கள் எந்தவித சிரமும் இல்லாமல் குடிநீர் பிரச்சனை இல்லாமல் இருப்பதற்காக பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள பருத்தி ஆடைகளை அணியவும் மதிய நேரங்களில் வெளியில் நடமாடுவதை குறைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர் என்று தெரிவித்தார்.

Intro:மயிலாடுதுறையில் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆய்வு:-

Body:மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மையத்தை நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது 24 மணிநேர 4 அடுக்கு பாதுகாப்பு மட்டுமல்லாது 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது இருக்கக்கூடிய இந்த கோடை காலத்தில் பொது மக்கள் எந்தவித சிரமும் இல்லாமல் குடிநீர் பிரச்சனை இல்லாமல் இருப்பதற்காக பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள பருத்தி ஆடைகளை அணியவும் மதிய நேரங்களில் வெளியில் நடமாடுவதை குறைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர் என்று கூறினார்.

பேட்டி : சுரேஷ்குமார் , நாகை மாவட்ட ஆட்சியர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.