ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டம்: நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்! - கண்டன ஆர்பாட்டம்

நாகை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

civil-rights-amendment-act-protest
civil-rights-amendment-act-protest
author img

By

Published : Feb 17, 2020, 4:17 PM IST

சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினரை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், நேற்று நாகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது.

கோட்டைவாசலில் தொடங்கிய கண்டன ஊர்வலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், இஸ்லாமியர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த கண்டன ஊர்வலமானது, நாகை புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாகையில் கண்டன ஆர்பாட்டம்

பின்னர் அவுரிதிடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையும் படிங்க: கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.