ETV Bharat / state

மதகுகள் சீரமைக்கும் பணி தாமதம்: விவசாயிகள் கண்டனம்! - block repair

நாகப்பட்டினம்: சீர்காழி அருகே காவிரி ஆற்றின் கடைசி தடுப்பணை, மதகுகள் கால தாமதமாக சீரமைக்கும் பணி நடைபெறுகிறது என்று விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

cauvery
author img

By

Published : Aug 24, 2019, 9:07 PM IST

காவிரி ஆறு கர்நாடக மாநிலம் குடகில் தொடங்கி கடைசியாக நாகை மாவட்டம் பூம்புகார் கடலில் கலக்கிறது. காவிரி ஆற்றின் கடைசி தடுப்பணை கடைமடை பகுதியான நாகை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூர் கிராமத்தில் உள்ளது. இந்த தடுப்பணையில் உள்ள அனைத்து மதகுகளும் சேதமடைந்துள்ளதால் தற்போதுதான் மதகுகளை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

மேலும் தடுப்பணையின் இரு கரைகளிலும் உள்ள கான்கிரீட் தடுப்புச் சுவர்கள் புதுப்பிக்கும் பணியும் நடைபெற்றுவருகிறது.

பாசனத்திற்காக கல்லணையிலிருந்து காவிரி ஆற்றுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு, வந்துகொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வார காலத்தில் இந்த கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரும். எனவே இந்த தடுப்பணை மூலம் தண்ணீர் சேமித்தால் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும். இதனால், இந்த காவிரி ஆற்றின் மதகுகளை குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் தற்போது காலம் தாழ்த்தி சீரமைத்து வருகின்றனர்.

மதகுகள் சீரமைக்கும் பணி தாமதம்!

இதனை முன்னதாகவே செய்திருந்தால் செய்யக்கூடிய பணி தரமாகவும், விவசாயிகளுக்கு பயனுள்ளதாகவும் இருந்திருக்கும். தற்போது அவசர அவசரமாக செய்யக்கூடிய பணி தரமற்ற நிலையில் இருக்கும் என பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.

Intro:சீர்காழி அருகே காவிரி ஆற்றின் கடைசி தடுப்பணை, மதகுகள் காலதாமதமாக சீரமைக்கும் பணி தாமதம் விவசாயிகள் கண்டனம்:-Body:காவேரி ஆறு கர்நாடக மாநிலம் குடகில் தொடங்கி கடைசியாக நாகை மாவட்டம் பூம்புகார் கடலில் கலக்கிறது. கடைமடை பகுதியான நாகை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூர் கிராமத்தில் உள்ள காவேரி ஆற்றின் கடைசி தடுப்பணை ஆகும், இந்த தடுப்பணையுள்ள அனைத்து மதகுகள் சேதமடைந்துள்ளதால் தற்போதுதான் மதகுகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தடுப்பணையில் இரு கரைகளிலும் உள்ள கான்கிரீட் தடுப்பு சுவர்கள் புதுப்பிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. பாசனத்திற்காக கல்லணையிலிருந்து காவிரி ஆற்றுக்கு தண்ணீர் திறந்து வந்துகொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வார காலத்தில் இந்த கடைமடை பகுதிக்கு வந்து சேரும். இந்த தடுப்பணை மூலம் தண்ணீர் சேமித்து சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும். திறந்துவிடப்பட்ட தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க கூடிய அணை இதுவாகும். இந்த காவிரி ஆற்றின் மதகுகளை குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் தற்போது காலம் தாழ்த்தி சீரமைத்து வருகின்றனர். இதனை முன்னதாகவே செய்திருந்தால் செய்யக்கூடிய பணி தரமாகவும், விவசாயிகளுக்கு பயனுள்ளதாகவும் இருந்திருக்கும். தற்போது அவசர அவசரமாக செய்யக்கூடிய பணி தரமற்ற நிலையில் இருக்கும். இதில் செலவிடும் தொகை ரூ.25 லட்சம் வீணாகாமல் மக்களுக்குப் பயன்படாத வகையில் இருக்கும், தற்போது வரக்கூடிய தண்ணீரில் அனைத்து கான்க்ரீட் தடுப்புகளும் தண்ணீரில் கரைந்து செல்லும் மக்களின் பணம் விரயம் ஆக கூடிய செயலை இந்த அரசு செய்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.