மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் அனைவரும் அச்சமின்றி வக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் நீடூர் பகுதியில் துணை ராணுவப் படையினர், காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை கொடி அணிவகுப்புக்கு தலைமை தாங்கினார். கங்கணம்புத்தூர் மெயின் ரோட்டில் துவங்கிய கொடி அணிவகுப்பு முக்கிய சாலைகளின் வழியே சென்று நீடூர் ரயில்வே கேட்டில் முடிவடைந்தது.
இதையும் படிங்க : ஆட்டோகாரராக களமிறங்கிய அதிமுக வேட்பாளர்