ETV Bharat / state

வழக்கறிஞர் என்று கூறி விசாரணைக்கு வந்த தம்பதியிடம் பணம் கேட்டு மிரட்டிய பெண் - போலீஸ் விசாரணை - madurai

மதுரையில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் என கூறி விசாரணைக்கு வந்த தம்பதியிடம் பணம் கேட்டு மிரட்டிய பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்கறிஞர் என்று கூறி விசாரணைக்கு வந்த தம்பதியிடம் பணம் கேட்டு மிரட்டிய பெண் - போலீசார் விசாரணை

author img

By

Published : Jun 9, 2022, 10:08 AM IST

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விவகாரத்து வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக புதூரை சேர்ந்த தம்பதி நீதிமன்றத்திற்கு வந்தனர். இந்நிலையில் தம்பதி இருவரும் சேர்ந்து வாழ சம்மதித்துள்ளனர். அப்போது அந்த தம்பதியை சந்தித்த கன்னியம்மாள் என்ற பெண் தான் வழக்கறிஞர் என கூறி ஏற்கனவே வழக்கு தொடர்ந்த தம்பதியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து பெண்ணின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த தம்பதி், அருகில் இருந்த வழக்கறிஞர்களிடம் அப்பெண்ணை பற்றி புகார் கூறியுள்ளனர். இதுதொடர்பான தகவலின் பேரில் மாவட்ட நீதிமன்றத்திற்கு அண்ணாநகர் காவல்துறையினர் சென்றனர்.

வழக்கறிஞர் என்று கூறி விசாரணைக்கு வந்த தம்பதியிடம் பணம் கேட்டு மிரட்டிய பெண் - போலீசார் விசாரணை

விசாரணையில் அப்பெண் காவல்துறை பெயரை கூறி ஏமாற்றியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தெற்கு ரயில்வேயில் இதுவரை 82% ரயில் பாதைகள் மின் மயமாக்கம்: மதுரை கோட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.