ETV Bharat / state

Video: சும்மா கிழி... தவறாக நடந்த நபரை தெறிக்கவிட்ட பெண்..! - தவறாக நடந்த நபரை அடித்த பெண்ணின் வீடியோ

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், குடிபோதையில் தன்னிடம் தவறாக நடந்த நபரை விரட்டிச் சென்று அடித்து துவைத்த பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

woman beat a man in madurai  Madurai Periyar Bus Stand  woman beat a man who try to sexually harass her  Madurai Periyar Bus Stand woman beat a man  woman beat a man viral video  தவறாக நடந்த நபரை அதித்த பெண்  மதுரையில் தவறாக நடந்த நபரை அடித்த பெண்ணின் வீடியோ  தவறாக நடந்த நபரை அடித்த பெண்ணின் வீடியோ  மதுரை பெரியார் பேருந்து நிலையம்
தவறாக நடந்த நபரை தெரிக்க விட்ட பெண்
author img

By

Published : Apr 4, 2022, 5:03 PM IST

மதுரை: பெரியார் பேருந்து நிலையத்தில், பணி முடிந்து வீட்டிற்குச் செல்ல, பேருந்துக்காக காத்திருந்த 22 வயது இளம்பெண்ணிடம், குடிபோதையில் வந்த நபர் பாலியல் சீண்டல் செய்து, அங்கிருந்து ஓடியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண், தன்னிடம் தவறாக நடந்தநபரை துரத்திப்பிடித்து, சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனைக்கண்டு பொதுமக்கள் கூடினர். பின்னர் இதனைக்கண்ட காவல் துறையினர், அந்த குடிகாரரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

தவறாக நடந்த நபரை தெறிக்க விட்ட பெண்

விசாரணையில், அவர், களிமங்கலத்தைச் சேர்ந்த கணேசன் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்ற காவல் துறையினர், அப்பெண்ணை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: 12 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அரசு அலுவலர் - நீதிகேட்டு ஆட்சியர் அலுவலகம் ஏறிய பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.