ETV Bharat / state

மதுரையில் ரூ.10 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சங்கள் பறிமுதல்! - திமிங்கலம்

மதுரை மாநகரில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கல எச்சங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திமிங்கலம் எச்சம் பறிமுதல்
திமிங்கலம் எச்சம் பறிமுதல்
author img

By

Published : Jun 24, 2022, 7:55 PM IST

மதுரை மாநகர் தெற்கு வாசல் பகுதியில் உள்ள நகைக்கடை பட்டறையில் சிலர் திமிங்கல எச்சம் பதுக்கி வைத்திருப்பதாக வன உயிரின சரக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்குச்சென்ற வனத்துறையினர், நகைப்பட்டறை நடத்தி வந்த ராஜாராம், சுந்தரபாண்டி மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த கவி ஆகிய 3 பேரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து சுமார் 11 கிலோ திமிங்கல எச்சங்களைப் பறிமுதல் செய்தனர்.

திமிங்கலம் எச்சம் பறிமுதல் - மூவர் கைது
திமிங்கல எச்சங்கள் பறிமுதல் - மூவர் கைது

இவற்றின் சந்தை மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த வனத்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கடன் தொல்லை - வருவாய் ஆய்வாளர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.