ETV Bharat / state

மக்களுக்கு ஒன்றெனில் பேசிக்கொண்டிருக்க மாட்டேன், ஒன்லி ஆக்சன்தான் - விஜயகாந்த்

author img

By

Published : Mar 9, 2020, 10:58 AM IST

Updated : Mar 9, 2020, 11:04 AM IST

மதுரை: மக்களுக்கு ஒன்றெனில் பேசிக்கொண்டிருக்க மாட்டேன், ஆக்சனில் இறங்கிவிடுவேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த்

மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் தேமுதிக சார்பில் உலக மகளிா் தினவிழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் விஜயகாந்த், “அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கு ஏதேனும் ஒன்றெனில் பேசிக்கொண்டிருக்க மாட்டேன், ஒன்லி ஆக்சன்தான்” எனத் தெரிவித்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசிய காணொலி

அவரைத் தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், டிக்டாக் செயலியை பெண்கள் பயன்படுத்துவதால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. அதன் பயன்பாட்டைப் பெண்கள் தவிருங்கள் என அறிவுறுத்தினார்.

Last Updated : Mar 9, 2020, 11:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.