ETV Bharat / state

’உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வோம்’ - வைகோ திட்டவட்டம்

author img

By

Published : Nov 5, 2019, 11:50 PM IST

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிப்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Vaiko tells about alliance of tamilnadu local body election 2019

மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்த கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ”இதுவரை மதிமுக, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியிலே நீடித்து வருகிறது.

வைகோ பேட்டி

எனவே உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியிலே மதிமுக தொடர்ந்து பங்கு பெற்று உள்ளாட்சித் தேர்தலை சந்திப்போம் போட்டியிடுவோம்” என்றார்.

இதையும் படிங்க: வசதி படைத்தவர்களுக்கே உள்ளாட்சித் தேர்தலில் இடம் - அமைச்சர் கே.சி. வீரமணி

Intro:தெற்காசியாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் அங்கு நடைபெற்ற பிராந்திய வர்த்தக கூட்டமைப்பில் பிரதமர் கையெழுத்து இடாதாதை வரவேற்கிறோம் - மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டிBody:
தெற்காசியாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் அங்கு நடைபெற்ற பிராந்திய வர்த்தக கூட்டமைப்பில் பிரதமர் கையெழுத்து இடாதாதை வரவேற்கிறோம் - மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி

மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தெற்காசியாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் அங்கு நடைபெற்ற பிராந்திய வர்த்தக கூட்டமைப்பில் பிரதமர் கையெழுத்திட வேண்டாம் என வலியுறுத்தினோம் அதை அதில் கலந்து கொண்ட பிரதமர் கையெழுத்திடவில்லை இதை வரவேற்கிறோம்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்ந்து பங்கு பெறுவோம்

திமுக தலைமையில் உள்ளாட்சித் தேர்தலில் அங்கம் வகித்து பங்கேற்போம்

ஆன்லைன் வர்த்தகத்தினால் சிறு ,குறு வர்த்தகர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக் வேண்டும் என வைகோ கூறினார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.