ETV Bharat / state

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் பயண நேரம் குறைப்பு! - train travel time reduction Sengottai

செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் நிலையங்களுக்கு இடையேயான பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது.

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் பயண நேரம் குறைப்பு

author img

By

Published : Nov 16, 2022, 10:27 PM IST

மதுரை: செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலின் (16848) பயண நேரத்தைக் குறைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி நவம்பர் 19 முதல் செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே நண்பகல் 12.10, 12.42, 12.53, 13.45 மணிக்குப் பதிலாக நண்பகல் 11.30, 12.02, 12.13, 13.20 மணிக்குப் புறப்படும்.

இந்த ரயில் மயிலாடுதுறைக்கு மாலை 05.10 மணிக்குப் பதிலாக மாலை 04.25 மணிக்கு 45 நிமிடங்கள் முன்னதாக சென்று சேரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட சுரங்கப்பாதை; இப்படி தான் கட்டப்படும் - அதிகாரிகள் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.