ETV Bharat / state

மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை! - water crisis

மதுரை: தொடர் மழை வேண்டி மதுரை மகபூப்பாளையம் பள்ளிவாசலில் சுன்னத் வல் ஜமாத் சார்பாக நோன்புடன் கூடிய சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

PRAYER
author img

By

Published : Jun 23, 2019, 3:30 PM IST

மதுரை மகபூப்பாளையம் சுன்னத் வல் ஜமாத் சார்பாக பள்ளிவாசலில் உலக நன்மை வேண்டியும் தொடர் மழை பெய்து விவசாயம் செழிக்கவும் ஹாஜத் நபில் நோன்புடன் கூடிய சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நோன்பு விரதம் இருந்து மழை வேண்டி உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு தொழுகை நடத்தினர்.

மழை வேண்டி நோன்புடன் கூடிய சிறப்புத் தொழுகை
பின்னர் தொழுகை முடிந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜமாத் தலைவர் ஜலீல்கான், தமிழ்நாட்டில் நிலவும் கடும் வறட்சியைப் போக்க வேண்டியும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்ய வேண்டியும் தாங்கள் நோன்பிலிருந்து சிறப்புத் தொழுகை நடத்தியதாகவும், தொழுகையின் மூலம் அல்லா எல்லா நன்மைகளையும் செல்வங்களையும் கொடுப்பார் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

Intro:தொடர் மழை வேண்டி மதுரை மகபூப்பாளையம் பள்ளிவாசலில் சுன்னத் வல் ஜமாத் சார்பாக நோன்புடன் கூடிய சிறப்பு தொழுகை - நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.Body:வெங்கடேஷ்வரன்
மதுரை
23.06.2019

தொடர் மழை வேண்டி மதுரை மகபூப்பாளையம் பள்ளிவாசலில் சுன்னத் வல் ஜமாத் சார்பாக நோன்புடன் கூடிய சிறப்பு தொழுகை - நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

மதுரை மகபூப்பாளையம் சுன்னத் வல் ஜமாத் சார்பாக பள்ளிவாசலில் உலக நன்மை வேண்டியும் தொடர் மழை பெய்து விவசாயம் செழிக்கவும் ஹாஜத் நபில் நோன்புடன் கூடிய சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நோன்பு என்ற விரதம் இருந்து மழை வேண்டி உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு தொழுகை நடத்தினர்.

பின்னர் தொழுகை முடிந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜமாத் தலைவர் ஜலீல்கான்,
கடையில கிடைக்கணும் தமிழ்நாட்டில் நிலவும் கடும் வறட்சியை போக்க வேண்டியும் அனைத்து மாவட்டங்களிலும் தொடரும் மழை பெய்ய வேண்டியும் நாங்கள் நோன்பிருந்து சிறப்பு தொழுகை நடத்தி னோம் தொழுகையின் மூலம் அல்லாஹ் எல்லா நன்மைகளையும் செல்வங்களையும் கொடுப்பார் என்று நம்புகிறோம் என்று கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.