ETV Bharat / state

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

மதுரை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான அலுவல் பணிகளுக்கு பயிற்சி வகுப்புகளின் முதல் கட்ட பயற்சி முகாம் தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பயற்சி முகாமில் 1504 கலந்து கொண்டனர்
author img

By

Published : Apr 29, 2019, 8:35 AM IST

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்காக தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு திருப்பரங்குன்றம் வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. அதில் தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம், மண்டல தேர்தல் அலுவலர் பாரதி, ஆகியோர் பயிற்சி குறித்து விளக்கம் அளித்தனர்.

பயிற்சி முகாமை மாவட்ட தேர்தல் அலுவலர் நாகராஜன் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில்,1,504 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு இரண்டு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட 88 வாக்குச்சாவடிகளில் மத்திய காவல்படையினர் காவல் துறையினருடன் இணைந்து பாதுகாப்புப் பணிகள் ஈடுபடவுள்ளனர்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பயிற்சி முகாமில் 1504 கலந்து கொண்டனர்

பணப்பட்டுவாடாவைத் தடுப்பதற்கு மூன்று பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது' என கூறினார்

வெங்கடேஷ்வரன்
மதுரை
28.04.2019

*திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான அலுவல் பணிகளுக்கு பயிற்சி வகுப்புகளின் முதல் கட்ட பயற்சி முகாம் வேலம்மாள் பொறியியல் கல்லுரியில் நடைபெற்றது.*

தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம், மண்டல தேர்தல் அலுவலர் பாரதி, ஆகியோர் பயிற்சி குறித்து விளக்கம் அளித்தனர்.

பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியரும். மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நாகராஜன் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து மாவட்ட ஆட்சியர் நாகராஜன் பேசும் போது

வேல்மாள் பொறியில் கல்லூரியில் பயிற்சி முகாமை பார்வையிட்டேன்.
எம் வி எம் மிஷன் மற்றும் VU பேலட் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது.

இதில் 1504 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து
2 கட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.

பதட்டமான வாக்குசாவடிகள் என கண்டறியப்பட்ட 88 வாக்கு சாவடிகளில் மத்திய போலிஸ் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து பாதுகாப்பு பணிகள் செய்யப்படும்.

பணப்பட்டுவாடா செய்வது குறித்த கேள்விக்கு
ஏற்கனவே 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப் படுகிறது.

_வெளி மாவட்டத்தை சேர்ந்த கட்சியினர் திருப்பரங்குன்றம் பகுதிகளில் அதிகமாக வந்துள்ளனர் என்ற கேள்விக்கு_

தொடர்ந்து கண்காணிப்பு நடைபெறுகிறது நாளை தேர்தல் பார்வையாளர் வர உள்ளார் அவருடன் கலந்து முடிவு செய்யப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் கூறினார்.

Visual send in ftp
Visual name : TN_MDU_06_28_COLLECTOR ELECTION MACHINE VIEWED_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.