ETV Bharat / state

விரைவில் திரையரங்கம் திறக்கப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜு நம்பிக்கை - madurai district news

மதுரை: விரைவில் திரையரங்கம் திறக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விரைவில் திரையரங்கம் திறக்கப்படும்
விரைவில் திரையரங்கம் திறக்கப்படும்
author img

By

Published : Oct 21, 2020, 1:19 PM IST

மதுரை விமான நிலையத்தில் செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதிலும் பின்வாருமாறு:

கேள்வி:

தமிழ்நாட்டில் திரையரங்குகள் எப்பொழுது திறக்கப்படும்?

பதில்:

நேற்றைய முன்தினம் (அக.19) முதலமைச்சருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. விரைவில் திரையரங்கு திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

விரைவில் திரையரங்கம் திறக்கப்படும்

கேள்வி:

விஜய் சேதுபதியின் 800 பட விலகல் சர்ச்சை குறித்த உங்கள் கருத்து?

பதில்:

முரளிதரன் படத்தை கைவிடுமாறு கூறியதால், விஜய் சேதுபதியே படத்தில் இருந்து விலகிவிட்டார். அது முடிந்த செய்தி, இனி அதைப்பற்றி பேச வேண்டாம்.

கேள்வி:

மதுரையில் தமிழன்னை சிலை திறப்பது எப்போது?

பதில்:

இதுகுறித்து அந்த துறை அமைச்சரும், முதலமைச்சரும் பதிலளிப்பார்கள்.

இதையும் படிங்க: ஜவுளி பூங்கா தையல் பயிற்சிக்கு 3600 பெண்கள் தேர்வு - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.