ETV Bharat / state

பக்கோடா விற்று பரப்புரை செய்த இந்திய மாணவர் சங்கத்தினர் - பக்கோடா விற்பனை

மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கத்தினர் பக்கோடா விற்று பரப்புரை மேற்கொண்டனர்.

backoda
author img

By

Published : Apr 2, 2019, 8:01 AM IST

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், இந்திய மாணவர்கள் சங்கத்தினர் (SOFI), மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவாக பக்கோடா விற்று பரப்புரையில் ஈடுபட்டனர்.

இந்திய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் பாலு இதுகுறித்து பேசுகையில், “படித்த இளைஞர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி குறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினால் பக்கோடா தொழில் செய்ய சொல்கிறார்.

அமித்ஷாவிடம் கேட்கும்போது ஏதாவது செய்துகொள்ளுங்கள் என்றும், திரிபுரா முதலமைச்சர் பீடா விற்கும் தொழில் செய்யுங்கள் என்றும் கூறுகின்றனர்.

எங்களை பொறுத்தவரையில் எதுவேண்டும் என்றாலும் செய்துகொள்வோம். ஆனால் ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதாக கூறி அதனை நிறைவேற்றி தராத அரசை தோல்வியடைய செய்யவேண்டும்” என்றார்.

பிரதமர் நரேந்திரமோடி 2018ஆம் ஆண்டு பேசுகையில், இளைஞர்கள் பக்கோடா விற்பதன் மூலம் சுயதொழில் செய்யலாம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கடேஷ்வரன்
மதுரை
01.04.2019

*படித்த பட்டதாரி இளைஞர்கள் பட்டமளிப்பு உடையணிந்து பக்கோடா விற்று நூதனமான முறையில் மாட்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக பிரச்சாரம்*

கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி  இளைஞர்கள் பக்கோடா விற்பதன் மூலம் சுயதொழில் செய்யலாம் என்று கூறி இருந்தார். அதனை தொடர்ந்து இன்று இந்திய மாணவர்கள் சங்கத்தினர் (SOFI) மதுரையில் இன்றுஓ சின்னகடை வீதியில் CPM வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

இந்திய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் பாலு கூறுகையில்;

நாடாளுமன்றத்தில் படித்தஇளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கி தருவதாக கூறிய வாக்குறுதி குறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினால் பக்கோடா தொழில் செய்ய சொல்கிறார்.

இதனையே பிஜேபி  அமித்ஷா விடம் கேட்கும் போது ஏதாவது செய்து கொள்ளுங்கள் என்றும், திரிபுர முதல்வர் பீடா விற்க்கும் தொழில் செய்யுங்கள் என்று கூறுகின்றனர்.

எங்களை பொறுத்தவரையில் எதுவேண்டும் என்றாலும் செய்துகொள்வோம். வேலை வாய்ப்புகள் உருவாக்கும் திட்டத்தை உருவாக்காமல் தற்போது இளைஞர்கள் வேலைகளை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்கள். ஆனால் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதாக கூறிய மோடி தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத்த அரசை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோல்விடைய செய்யவேண்டும். 

அதனால் மதவாத கட்சியை வீழ்த்த மதசார்பற்ற கட்சியாம் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மாட்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்  சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Visual send in mojo kit
Visual name : TN_MDU_04_01_DMK PAKKODA SOLD COMPAINGN_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.