ETV Bharat / state

பயணிகளின் வசதிக்காக இயங்கும் சிறப்பு ரயில்கள்! - கொரோனா தொற்று

தென் மாவட்டங்களில் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் இயக்கி வருகிறது.

சிறப்பு ரயில்கள்
சிறப்பு ரயில்கள்
author img

By

Published : Jun 17, 2021, 2:10 AM IST

மதுரை: கரோனா பெருந்தொற்றுக் காரணமாக‌ பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டாலும் தெற்கு ரயில்வே தென் மாவட்டங்களில் பயணிகளின் வசதி கருதி தொடர்ந்து சில சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது என மதுரை கோட்டம் பட்டியலிட்டு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் நேற்று (ஜூன்.16) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'கரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு ரயில்கள் சூழ்நிலைக்கேற்ப அவ்வப்போது முழுமையாக அல்லது பகுதியாக ரத்து செய்யப்பட்டு வந்தன.

தற்போது ஜூன் 16 முதல் பயணிகளின் வசதிக்காக சென்னை - மதுரை - சென்னை தேஜாஸ் சிறப்பு ரயில் (வண்டி எண் 02613/02614), திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி சிறப்பு ரயில் (வண்டி எண் 02627/02628) , சென்னை - திருச்செந்தூர் - சென்னை செந்தூர் சிறப்பு ரயில்(வண்டி எண் 06105/06106), திருநெல்வேலி - பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி சிறப்பு ரயில் (வண்டி எண் 06791/06792).

சென்னை ராமேஸ்வரம் சென்னை சிறப்பு ரயில் (வண்டி எண் 02205/02206), சென்னை - மதுரை - சென்னை வைகை சிறப்பு ரயில் (வண்டி எண் 02635/02636) , சென்னை - காரைக்குடி - சென்னை பல்லவன் சிறப்பு ரயில் (வண்டி எண் 02605/02606), ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06617/06618), சென்னை - கொல்லம் - சென்னை அனந்தபுரி சிறப்பு ரயில் (வண்டி எண் 06723/06724) , ராமேஸ்வரம் - ஓகா - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06733/06734) ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன.

திருநெல்வேலி - ஜம்மு மாதா வைஷ்ணவி தேவி கட்ரா - திருநெல்வேலி சிறப்பு ரயில் (வண்டி எண் 06787/06788), நாகர்கோவில் - மும்பை சிஎஸ்டி - நாகர்கோவில் சிறப்பு ரயில் (வண்டி எண் 06351/06352) , நாகர்கோவில் - மும்பை சிஎஸ்டி - நாகர்கோவில் சிறப்பு ரயில் (வண்டி எண் 06340/06339), சென்னை - செங்கோட்டை - சென்னை சிலம்பு சிறப்பு ரயில்(வண்டி எண் 06181/06182) , மதுரை - டெல்லி நிஜாமுதீன் - மதுரை சிறப்பு ரயில்(வண்டி எண் 06155/06156) , சென்னை - குருவாயூர் - சென்னை சிறப்பு ரயில்(வண்டி எண் 06127/06128), பிலாஸ்பூர் - திருநெல்வேலி - பிலாஸ்பூர் சிறப்பு ரயில்(வண்டி எண் 06069/06070), மும்பை தாதர் - திருநெல்வேலி - மும்பை தாதர் சிறப்பு ரயில்களும் (வண்டி எண் 06071/06072) தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை - தூத்துக்குடி - சென்னை முத்துநகர் சிறப்பு ரயில்(வண்டி எண் 02693/02694) , மதுரை - பிகானேர் - மதுரை சிறப்பு ரயில் (வண்டி எண் 06053/06054), ஹௌரா - கன்னியாகுமரி - ஹௌரா சிறப்பு ரயில்(வண்டி எண் 02665/02666), சென்னை - செங்கோட்டை - சென்னை பொதிகை சிறப்பு ரயில் (வண்டி எண் 02661/02662), சென்னை - திருநெல்வேலி - சென்னை நெல்லை சிறப்பு ரயில் (வண்டி எண் 02631/02632), சென்னை - கன்னியாகுமரி - சென்னை சிறப்பு ரயில் (வண்டி எண் 02633/02634), சென்னை - மதுரை - சென்னை பாண்டியன் சிறப்பு ரயில் (வண்டி எண் 02637/02638) ஆகியவையும் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் நாகர்கோவில் - கோயம்புத்தூர் - நாகர்கோவில் சிறப்பு ரயில்(வண்டி எண் 06321/06322) ,புனலூர் - குருவாயூர் - புனலூர் சிறப்பு ரயில் (வண்டி எண் 06327/06328) , திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி சிறப்பு ரயில் (வண்டி எண் 06849/06850), மதுரை - விழுப்புரம் - மதுரை சிறப்பு ரயில் (வண்டி எண் 06867/06868) ஆகியவையும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் தெற்கு ரயில்வே தற்பொழுது 376 சிறப்பு ரயில்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. மேற்கண்ட ரயில்கள் அனைத்தும் கரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் பயணிகளின் வசதி கருதி தொடர்ந்து இயக்கி வருகிறது என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: பயணிகள் ஆதரவின்மையால் மேலும் சில ரயில்கள் ரத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.