ETV Bharat / state

முதலமைச்சர் பற்றி அவதூறு பேச்சு; ஸ்டாலின் மீது வழக்கு

மதுரை: முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மு.க. ஸ்டாலின் மீது வழக்கு
author img

By

Published : Aug 19, 2019, 8:24 PM IST

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி திமுக சார்பில் நடத்தப்பட்ட ஊராட்சி கிராமசபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கொடநாடு கொலை சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அந்த வழக்குடன் ஒப்பிட்டு பேசியிருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி மதுரை மாவட்ட அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளை தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக மாற்றம் செய்யப்படுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Intro:முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளத்தில் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி திமுக சார்பில் நடத்தப்பட்ட ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடையே பேசியபோது,Body:முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளத்தில் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி திமுக சார்பில் நடத்தப்பட்ட ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடையே பேசியபோது,

கொடநாடு கொலை சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அந்த வழக்குடன் ஒப்பிட்டு தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக தமிழக அரசாணை படி மதுரை மாவட்ட அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் மீது தொடரப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வழக்கு மாற்றம் செய்யப்படுள்ளது,
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

(மதுரை நீதிமன்ற விஷுவல் இதற்கு முன்னர் அனுப்பப்பட்டுள்ளது அதனை கோப்பு காட்சியாக பயன்படுத்தவும்)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.