ETV Bharat / state

மாநில அரசை மத்திய அரசு கைப்பாவையாக வைத்துள்ளது - முஜிபுர் ரஹ்மான் - Madurai

மதுரை: மத்திய அரசு மாநில அரசை கைப்பாவையாக வைத்து, தனக்கு தேவையானவற்றை சாதித்துவருவதாக எஸ்.டி.பி.ஐ. மாவட்டத் தலைவர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

SDPI
author img

By

Published : Jun 19, 2019, 11:38 PM IST

Updated : Jun 20, 2019, 6:07 PM IST

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக மீத்தேன், ஹைட்ரோகார்பன், அணு உலைக்கழிவு, எட்டு வழிச்சாலை, கெயில் போன்ற திட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் எஸ்.டி.பி.ஐ. மாவட்டத் தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமை தாங்கி, கண்டன கோஷங்களை எழுப்பினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “மத்திய அரசு இங்கே இருக்கக்கூடிய மாநில அரசை கைப்பாவையாக வைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை சிதைப்பதாகவும், தமிழர்களின் கலாசாரம், பண்பாடுகளை இல்லாது ஒழிப்பது, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே பூலோகத்தில் இருந்து அகற்றிவிடுவது போன்று அஞ்சக்கூடிய வகையில் நடந்துகொள்வதாகவும் உள்ளது.

குறிப்பாக, பல்வேறு நாடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் போன்ற திட்டத்தை தமிழ்நாட்டில் 25,000 கிலோ மீட்டர் அளவு குறிப்பாக டெல்டா பகுதி விவசாயி நிலங்களில் அமைக்கவுள்ளனர். வளங்களை அழித்து வழிகளை அமைக்கும் இந்தப் புத்தியை கைவிடுங்கள் என்று இந்த மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
19.06.2019

*மத்திய அரசு மாநில அரசை கைபாகையாக வைத்து தனக்கு தேவையானவற்றை சாதித்து வருகின்றது : எஸ்டிபிஐயின் மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான்*

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக மீதேன், ஹைட்ரோ கார்பன், அணு உலைக் கழிவு, எட்டுவழிச்சாலை, கெயில் போன்ற திட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் எஸ்டிபிஐயின் மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார், கண்டன கோசங்களை எழுப்பினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது, 

மத்திய அரசு இங்கே இருக்க கூடிய மாநில அரசை கைபாகையாக வைத்து கொண்டு தமிழகத்தினோடைய வழங்களை கொள்ளை துளைப்படு, தமிழனின் கலாசாம், பண்பாட்டை இல்லாது ஒலிப்பது, ஒட்டுமொத்த தமிழகத்தையே பூலோகத்தில் இருந்து அகற்றிவிடுவது போன்ற பல வளக்கொள்ளை தாக்குதல்கள் நடந்து வருகின்றது. 

குறிப்பாக கூறினால் பல நாடுகளில் இருந்து விரட்டி அமைக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் என்ற பயங்கர திட்டத்தை இந்த தமிழகத்தில் 25,000 கிலோ மீட்டர் அளவு டெல்டா பகுதி விவசாயி நிலங்களில், அமைக்கவுள்ளனர். இதனால் இந்தியாவின் முது கொழும்பாக இருக்க கூடிய விவசாயம் அழிந்து விடும்.

அன்மையில் முதல்வர் எடப்பாடி பேசும் போது எட்டுவழி சாலையை கண்டிப்பாக நிறைவேற்றியே தீருவோம் என்று கூறுகின்றார் மனிதன் வாழவே வழியில்லாத போது எங்களுக்கு எட்டு வழிசாலை தேவையில்லை 
வளங்களை அழித்து வழிகளை அமைக்கு இந்த வக்கிர புத்தியை கைவிடுங்கள் என்று இந்த மத்திய அரசை கைவிடுங்கள் என்று கூறினார்...

Visual send in mojo kit and ftp
Visual name : 

1. TN_MDU_04_19_SDPI PROTEST_TN10003

2.
TN_MDU_04a_19_SDPI PROTEST_TN10003

Last Updated : Jun 20, 2019, 6:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.