ETV Bharat / state

மோடியை வீட்டிற்கு அனுப்ப திமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளீர்கள்- ஸ்டாலின்

மதுரை: மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இந்த பகுதி மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்கு அளித்து உள்ளீர்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின்
author img

By

Published : May 3, 2019, 9:22 PM IST

திருபரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, இந்த தொகுதியில் வெற்றி பெற்ற ஏ.கே.போஸ் இறந்ததால் இடைத்தேர்தல் வந்துள்ளது.

இந்த இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்பதை அறிந்து தான் எடப்பாடி பழனிசாமி 3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். அதற்காக தான் நான் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
03.05.2019

மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இந்த பகுதி மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் கை சின்னத்திற்கு வாக்கு அளித்து உள்ளீர்கள்.

இப்போது சட்டமன்ற தேர்தல் வருகிறது அது ஏற்கனவே இந்த தொகுதியில் வெற்றி பெற்ற ஏ.கே.போஸ் இறந்ததால் இடைத்தேர்தல் வந்துள்ளது.

ஏற்கனவே ஏ.கே.போஸ் போட்டியிட்ட போது ஜெயலலிதா சுயநினைவில்லாமல் இருந்த போது கை ரேகை வாங்க்யது செல்லாது என்று சரவணன் வழக்கு போட்டு வெற்றி பெற்றதால் இந்த தேர்தல் வந்துள்ளது.

ஜெயலலிதாவை வைத்தே பொய் சொல்லி வெற்றி பெற்றவர்கள் அ.தி.மு.க.வினர் .

இடைத்தேர்தலில் தி.மு.க.வெற்றி பெறுவதும், ஆட்சி அமைப்பதும் உறுதி என்று தெரிந்து தான் எடப்பாடி ஆட்சி 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். அதற்காக தான் நான் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து உள்ளேன்.

மத்தியில் மோடி தோற்பது உறுதி.
மோடி தான் எடப்பாடி ஆட்சிக்கு முட்டு கொடுத்து கொண்டு இருக்கிறார். அப்படி என்றால் எடப்பாடி ஆட்சி முடிவுக்கு வருவதும் உறுதி

மதுரை திருப்பரங்குன்றம் வேட்பாளர் டாக்டர்.சரவணனை ஆதரித்து நேதாஜி நகரில் திண்ணை பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு .

Visual send in ftp
Visual name : TN_MDU_01_03_M.K.STALIN CAMPAIGN_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.