ETV Bharat / state

பால் பண்ணை ஊழியர்களிடம் பணம் பறிப்பு : முகவர்கள் அவதி...! - பால்

மதுரை: தனியார் பால் நிறுவனத்தில் உள்ள முகவர்களுக்கு  கொடுப்பதற்காக எடுத்துச் சென்ற பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முகவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

1
author img

By

Published : Mar 23, 2019, 10:48 PM IST

மதுரையில் உள்ள தனியார் பால் பண்ணைக்கு பால் வழங்கிய பால் வியபாரிகளுக்கு பணம் கொடுக்கவேண்டியது இருந்தது. இதற்காக பால் பண்ணை ஊழியர் சுமார் 2 லட்சத்து 43 ஆயிரம் பணத்தை எடுத்து சென்றனர். அப்போது முறையான ஆவணங்கள் இல்லை எனக்கூறி நாகமலை புதுக்கோட்டை அருகே தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இதணை அறிந்த மதுரையின் புறநகர்ப் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியாிடம் மனு கொடுத்தனர். அதில், இந்த வருமானத்தை நம்பியிருந்த அவர்கள் தீவன பொருட்கள் வாங்குவதற்கு கூட பணம் இல்லாமல் இருப்பதாகவும் இதனால் எங்கள் வாழ்வாதாரத்தை காப்பதற்கு மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுத்து பணத்தை திருப்பித் தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

byte

வெங்கடேஷ்வரன்
மதுரை
23.03.2019

*மதுரையின் தனியார் பால் நிறுவனத்தில் உள்ள முகவர்களுக்கு  கொடுப்பதற்காக எடுத்துச் சென்ற பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்ததால் - வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுதாக குற்றச்சாட்டு*

மதுரையில் உள்ள தனியார் பால் பண்ணைக்கு பால் வழங்கிய சுமார் 1000 பால் வியபாரிகளுக்கு கொடுக்கவேண்டிய சுமார் 2 லட்சத்து 43 ஆயிரம் பணத்தை எடுத்து சென்றபோது முறையான ஆவணங்கள் இல்லை எனக்கூறி நாகமலை புதுக்கோட்டை அருகே நேற்று நள்ளிரவு தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்,

இந்த பணம் சென்று சேராததால் மதுரையின் புறநகர்ப் பகுதியான பேரையூர் உசிலம்பட்டி போன்ற  கிராமங்களைச் சேர்ந்த பால் மாடு வைத்துள்ள குடும்பத்தினர் பெரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வருமனத்தை நம்பியிருந்த பலர் அவதிப்படுவதாகவும் மதுரையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாகவும்,

மாடுகளுக்கு புண்ணாக்கு உள்ளிட்ட தீவண பொருட்கள் வாங்குவதற்கு கூட பணம் இல்லாமல் கால்நடைகள் பட்டனில் கிடப்பதாகவும் எங்கள் வாழ்வாதாரத்தை காப்பதற்கு மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுத்து பணத்தை திருப்பித் தர வேண்டும் என 50க்கு மேற்பட்ட பால் முகவர்கள் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று கோரிக்கை மனு கொடுக்க இருப்பதாக பேட்டி.

Visual send in ftp
Visual name : TN_MDU_4_23_PRIVATE MILK COMPANY PRESS MEET_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.