ETV Bharat / state

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 'காவல் உணவகம்' திறப்பு! - காவல் கண்காணிப்பாளர்

மதுரை: காவல் துறை சார்பில் காவலர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காவல் உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

File pic
author img

By

Published : Jun 15, 2019, 1:48 PM IST

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்களும் காவலர்களும் பயன்பெறும் வகையில் காவல் உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த உணவனகத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் திறந்துவைத்தார். இங்கு காலை, மதிய உணவுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

காவல் உணவகம் திறப்பு

இங்கு இயற்கையாக விளையக்கூடிய காய்கறிகளைக் கொண்டு உணவு தயார் செய்யப்படுகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்துக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் காவல் துறை அலுவலர்களும் பயன்பெறும் வகையில் இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளதாக பலர் கூறுகின்றனர்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
14.06.2019

மதுரையில் காவலர்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காவல்துறை சார்பில் ''காவல் உணவகம் "திறப்பு 

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்களும், காவலர்களும் பயன்பெறும் வகையில் காவல் உணவகம் என்ற பெயரில் குறைந்தவிலை உணவகத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் திறந்துவைத்தார். 

இதில் காலை, மதிய உணவுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது,

இங்கு தயாரிக்கப்படும் உணவுகளில் மரபணு இன்றி இயற்கையாக விளைவிக்ககூடிய காய்கறிகளையும் , தூய்மையான  எண்ணையும் பயன்படுத்தப்படும்,

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்துக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும்  பணியாற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கும் பயன்பெறும் வகையில் பல ஆண்டுகளாக கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

Visual sent in ftp
Visual name : TN_MDU_04_14_DP OFFICE CANTEEN NEWS_TN10003
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.