ETV Bharat / state

'நிர்மலா தேவிக்கு காவல்துறை பெண் அதிகாரியால் மிரட்டல்' - வக்கீல் குற்றஞ்சாட்டு - பெண் காவல்துறை அதிகாரி

மதுரை: "அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பேராசிரியர் நிர்மலா தேவியை, காவல்துறை பெண் அதிகாரி மிரட்டல் விடுத்துள்ளார்" என்று, நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நிர்மலா தேவி
author img

By

Published : Feb 6, 2019, 8:34 PM IST

தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் மதுரை மத்திய சிறையில் உள்ள பேராசிரியர் நிர்மலா தேவியை அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் நேரில் சந்தித்து 30 நிமிடம் பேசியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது,

நிர்மலா தேவி 10 மாதங்களாக சிறையில் உள்ளதால் உடல்நலக் குறைவு பாதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் 5 மணி நேரம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையின்போது சீருடை அணியாத காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் நிர்மலா தேவியை மிரட்டியுள்ளார்.

அதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நிர்மலா தேவியை விடுதலை செய்யப்படுவார். அதுவரை ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக்கூடாது என்றும் பெண் காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். நிர்மலா தேவி வாய் திறக்கமால் இருந்தால் விடுதலை செய்யப்படுவார் என்றும் பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நிர்மலா தேவி இத்தகவலை என்னிடம் கூறியதால், இந்த விவகாரத்தில் யார் யார் தலையீடு உள்ளது என்று கூற முடியவில்லை. நிர்மலா தேவி வெளியில் வரக்கூடாது என்று அரசு மற்றும் காவல்துறை செயல்பட்டு வருகிறது. இவரது வழக்கில் உள்ள ஆதாரம் மற்றும் ஆவணங்களை அழிக்க அரசு முயற்சி செய்கிறது" என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
06.02.2018

*மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து போது நிர்மலா தேவியை பெண் காவல்துறை அதிகாரி மிரட்டல் விடுத்தார் என நிர்மால தேவி வழக்கறிஞர்*

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் மதுரை மத்திய சிறையில் உள்ள பேராசிரியர் நிர்மலா தேவியை அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் நேரில் சந்தித்தார், 30 நிமிடங்கள் நிர்மலா தேவியை சிறையில் சந்தித்து பின்னர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் "நிர்மலா தேவி 10 மாதங்களாக சிறையில் உள்ளதால் உடல்நல குறைவு ஏற்ப்பட்டு உள்ளது, நீதிமன்ற உத்தரவு படி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் 5 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது, சிகிச்சையின் போது சீருடை அணியாத காவல்துறை பெண் உயர் அதிகாரி நிர்மலா தேவியை மிரட்டி உள்ளார், நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் உன்னை விடுதலை செய்யப்படும் என காவல்துறை பெண் அதிகாரி கூறி உள்ளார், ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க கூடாது எனவும் பெண் காவல்துறை உயர் அதிகாரி கூறி உள்ளார், வாய் திறக்கமால் நிர்மலா தேவி இருந்தால் விடுதலை செய்யப்படும் என பெண் காவல்துறை அதிகாரி கூறி உள்ளார், நிர்மலா தேவி வெளியில் வரக்கூடாது என அரசு மற்றும் காவல்துறை செயல்பட்டு வருகிறது, நிர்மலா தேவி என்னிடம் கூறியதால் இந்த விவகாரத்தில் யார் யார் தலையீடு உள்ளது என கூற முடியவில்லை, நிர்மலா தேவி வழக்கில் ஆதாரம் மற்றும் ஆவணங்களை அழிக்க அரசு முயற்சி செய்கிறது" என  வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறினார்.

Visual send in mojo kit
Visual name : TN_MDU_FEB 06_NIRMALA_DEVI_ISSUE_LAWYER_BYTY

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.