ETV Bharat / state

இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய தூங்கா நகரம் மதுரை - மதுரையில் இரவு நேர ஊரடங்கு

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு அறிவித்த இரவு நேர ஊரடங்கு மதுரையில் நேற்று (ஜனவரி.6) முதல் அமலுக்கு வந்தது.

மதுரையில்  இரவு நேர ஊரடங்கு
மதுரையில் இரவு நேர ஊரடங்கு
author img

By

Published : Jan 7, 2022, 7:25 AM IST

மதுரை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துவரும் சூழலில் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அரசுத் துறை உயர் அலுவலர்கள், சுகாதாரத் துறை வல்லுநர்கள் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

மதுரையில்  இரவு நேர ஊரடங்கு
மதுரையில் இரவு நேர ஊரடங்கு

அதனைத் தொடர்ந்து நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அதன்படி அரசு அறிவித்த இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. நேற்று இரவு முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

மதுரையில்  இரவு நேர ஊரடங்கு
மதுரையில் இரவு நேர ஊரடங்கு

இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம் ரயில்வே நிலையம், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், மதுரை புறநகர்ப் பகுதியில் உசிலம்பட்டி மேலூர் திருமங்கலம் ஆகிய பகுதியில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

இதையும் படிங்க: WEEKLY HOROSCOPE: ஜனவரி முதல் வார ராசிபலன் - 1 முதல் 8 வரையிலான ராசிபலன்

New Year 2022 Horoscope: இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.