மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இதில் தம்பதியினர் மொய் பணம் வாங்குவதற்கு பதிலாக தங்களது கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலம் பணம் பரிவர்த்தனை செய்தனர்.
டிஜிட்டல் இந்தியாவின் நவீன வளர்ச்சி திருமண நிகழ்ச்சியில் மொய் வசூலைகூட விட்டுவைக்கவில்லை என தெரிகிறது. இனிமேல் திருமணத்திற்கு செல்பவர்கள் மொய் செய்யாமல் வர முடியாது போல என பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: தன்பாலின திருமணம் செய்துகொண்ட பெண்கள்: பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்