ETV Bharat / state

‘நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அரசுக்கு பாடம் புகட்டும்’ - ஜவாஹிருல்லா - நான்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அரசுக்கு பாடம் புகட்டும்

மதுரை: மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுக அரசுக்கு நாளை நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Jawahrullah
author img

By

Published : Oct 21, 2019, 7:32 AM IST

மதுரை மாவட்டம் புறநகர்வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் டெங்கு, வைரஸ் உள்ளிட்ட காய்ச்சல் வராமல் இருக்க பொதுமக்களுக்கு கசாயம் வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அதன் தலைவர் ஜவாஹிருல்லா பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

ஜவாஹிருல்லா செய்தியாளர் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நீட் தேர்வில் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கக்கூடிய இட ஒதுக்கிட்டு முறை பின்பற்றபடமாட்டாது என்பது மிகவும் வன்மையாக கண்டிக்கக்தக்கது. நீட் தேர்வு என்பது ஏழை எளிய நடுத்தர மருத்துவ மாணவ மாணவிகளின் கனவுகளை பொய்யாக்கக் கூடிய தேர்வாகும். சமூகநீதிக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு தமிழ்நாடு மக்களை காவு கொடுக்கும் அதிமுக அரசுக்கு மக்கள் நாளை நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தக்கப் பாடம் புகட்டுவார்கள்' என்றார்.

இதையும் படிங்க: "இதையும் மீறி கடைய அடைச்சா தற்கொலை செஞ்சுக்குவோம்" - சத்தியம் செய்த மதுப்பிரியர்கள்

Intro:நான்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தலில் சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு மத்திய அரசுக்கு ஆதரவாகவும் தமிழக மக்களை காவு கொடுக்க செயல்படும் அதிமுக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் - மதுரையில் ஜவாஹிருல்லா பேட்டி.Body:
நான்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தலில் சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு மத்திய அரசுக்கு ஆதரவாகவும் தமிழக மக்களை காவு கொடுக்க செயல்படும் அதிமுக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் - மதுரையில் ஜவாஹிருல்லா பேட்டி.

மதுரை புறநகர்வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு டெங்கு உள்ளிட்டவைரஸ் காய்ச்சல் வராமல் இருக்கவும் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்/மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தலைவர் ஜவாஹிருல்லா பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜவாறிருல்லா,

தமிழகத்தில் நடைமுறையில் இருக்கக் கூடிய இட ஒதுக்கிட்டு முறை பின்பற்றபடமாட்டாது என்றும் மத்திய அரசின் சட்டம் தான் பின்பற்றும் என்பது மிகவும் வன்மையாக கண்டிக்கக் கூடியது.

நீட் தேர்வு என்பது மோசடி தேர்வு, அது பிற்படுத்தபட்ட, ஏழை எளிய நடுத்தர மருத்துவ மாணவ மாணவிகளின் கனவுகளை பொய்யாக்க கூடிய தேர்வு.

நாளை மறுதினம் நடைபெற இருக்கும் நான்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தலில் சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு மத்திய அரசுக்கு ஆதரவாகவும் தமிழக மக்களை காவு கொடுக்க செயல்படும் அதிமுக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்கள்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.