ETV Bharat / state

'பாஜகவுக்கு எதிராக மக்கள் ஒரு நாள் பொங்கி எழுவார்கள்'

மதுரை: பாஜகவின் ஜனநாயக விரோதப்போக்குக்கு எதிராக மக்கள் ஒரு நாள் பொங்கி எழுவார்கள் என சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

mp-karthik-chidambaram-press-meet
author img

By

Published : Oct 6, 2019, 2:14 AM IST

சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மதுரை விமான நிலையம் வந்தபோது, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து, முன்னாள் முதலமைச்சர் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தனர். அவர்களை இன்று வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. அங்குள்ள பள்ளிகளையும் சந்தைகளையும் செயல்படவிடாமல் அவசரநிலையை காஷ்மீரில் கொண்டுவந்தது போல, இந்தியாவில் மற்ற பகுதிகளிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்களில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுவருகிறது.

கார்த்திக் சிதம்பரம்

பிரதமருக்கு கடிதம் எழுதிய கலைத் துறையினர் மீது தற்போது தேச விரோத சட்டம் பாய்ந்திருக்கிறது. எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்தை விமர்சித்தால் அவர்கள் மீதும் பொய் வழக்குகள் பதிவு செய்து விசாரணை என்கிற பெயரில் நீண்ட நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கின்றனர்.

அதுபோன்றுதான் ப. சிதம்பரத்தின் மீது 2017ஆம் ஆண்டு போடப்பட்ட வழக்கிற்காக விசாரணை என்று கூறி நீண்ட நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து அவருடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கின்றனர். ப. சிதம்பரம் மட்டுமில்லாமல் இந்த அரசை காத்திரமாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சரத் பவார், சசிதரூர் ஆகியோர் மீதும் மத்திய அரசு வழக்குத் தொடுத்திருக்கிறது.

இந்தியச் சட்டத்தில் ஒரு வழக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை. எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அவ்வழக்கை விசாரிக்கலாம். அதனைப் பயன்படுத்திதான் அரசை விமர்சிப்பவர்களை நீதிமன்ற காவலில் வைக்க பாஜக அரசு முயற்சித்துவருகிறது.

இவையனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு நாள் பாஜகவின் ஜனநாயக விரோதப்போக்கிற்கு எதிராக மக்கள் பொங்கி எழுவார்கள்" என்றார்.

இதையும் படிங்க: பண்டிகை கால சலுகைகளை வாரிவழங்கியுள்ள பிஎஸ்என்எல்!

Intro:சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பேட்டிBody:சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பேட்டி

காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக அதனுடைய அந்தஸ்தை குறைத்து மாநிலத்திலேயே இருக்கும் அரசியல் பிரமுகர் ஆயிரக்கணக்கானோர் கைது செய்து மூன்று முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா போன்ற வரை கைது செய்து இன்றுவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யாமல் ஒரு எமர்ஜென்சி அவசர நிலை பிரகடனம் கொண்டுவந்து பள்ளிக்கூடங்கள் செயல்படாமல் சந்தைகள் செயல்படாமல் தொலைபேசி செயல்படாமல் அங்கு வாழும் அத்தனை மக்களையும் அவர்களை ஒரு சிறைச்சாலையில் அடைப்பது போல் ஒரு நிலையை உருவாக்கி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன அதேபோல்தான் இந்தியாவில் மற்ற பகுதிகளிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்களில் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்களில் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

பிரதம மந்திரிக்கு கடிதம் எழுதிய கலைத் துறையினர் மீது தேச விரோத சட்டம் என்று பயந்து இருக்கிறது எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் இந்த அரசாங்கத்தை பற்றி விமர்சித்தால் அவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து பழைய எஃப் ஐ ஆர் களை வைத்து விசாரிக்கிறேன் என்ற அடிப்படையில் விசாரணை காவல் நீதிமன்ற காவல் என்று கூறுகிறார்கள்.

அந்த அடிப்படையில்தான் முன்னாள் நிதியமைச்சர் முன்னாள் உள்துறை அமைச்சருமான எங்கள் தந்தை பா. சிதம்பரம் அவர்களை 2006 ஆம் ஆண்டு அரசாங்கம் எடுத்த முடிவு அதிகாரிகள் கோப்புகளை கையெழுத்திட்ட பின்னர் அமைச்சர் கையெழுத்திட்டார் அந்த முடிவை 2017ஆம் ஆண்டு ஒரு எஃப் ஐ ஆர் போட்டு இன்னும் விசாரித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறி அவரை காவலில் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு இருக்கிறோம் என்று அவருடைய குரலை நெறிப் பதற்காக இந்த அரசாங்கத்தை ஆழமாக விமர்சிப்பதால் ஒரே காரணத்திற்காக அவரை காவலில் வைத்து அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

அண்டை மாநிலத்தை சார்ந்த எங்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டீகே சிவக்குமாரை அவர் தேர்தலில் கணக்கு காட்டி அதை வைத்து அவர் மீது ஒரு வழக்கை போட்டு அவரை மட்டுமல்ல அவர் குடும்பத்தையும் சாலைக்கு அழைத்து அவர் 22 வயது மகளை வரைக்கும் விசாரணைக்கு அழைத்து இப்படி அவரையும் காவலில் வைத்துள்ளனர்.

படிப்படியாக எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவது சரத்பவார் மீது வழக்கு உப் இந்தர் கூட மீது வழக்கு ராபர்ட் மீது வழக்கு சசிதரூர் மீது வழக்கு அரசியலில் யார் யாரெல்லாம் கருத்துக்களை ஆழமாக வைக்கிறார்களோ அவர்கள் மீது எல்லாம் வழக்கு போடுவது.

இந்திய சட்டத்தில் மிகப்பெரிய ஓட்டை என்னவென்றால் விசாரணை என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் எவ்வளவு ஆண்டுகாலம் வேண்டுமானாலும் விசாரித்துக் கொண்டே இருக்கலாம் அதற்கு ஒரு முடிவே கிடையாது எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விசாரிக்கலாம் விசாரணை ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது நீதிமன்றத்தில் வழக்கை போட்டு வழக்கை சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பு கொடுப்பது கிடையாது.

FIR மட்டும் போட்டுவிட்டு விசாரணை என்ற பெயரில் அந்த அரசியல் தலைவர் சார்ந்தவர்கள் அனைவரையும் அசிங்கப் படுத்துவதற்காக நீண்ட நாள் விசாரணை நீண்ட நாட்கள் மட்டும் அல்ல நீண்ட ஆண்டுகள் விசாரணை என்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இதை அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் இதை அனைத்தையும் கண்டு மக்கள் நிச்சயமாக பொங்கி எழுவார்கள் இந்த ஜனநாயகத்திற்கு அத்துமீறல் சிதைக்கின்ற அளவிற்கும் ஒரு நாச்சி ஆச்சி அவ்வாறுதான் தற்போதைய ஆட்சி நடைபெற்று வருகிறது.

இப்பொழுது நீதிமன்றத்தின் உத்தரவுப்படி வீட்டிலிருந்து உணவு வழங்கப்படுகிறது

பாஜக காரர்களுக்கு அசைவம் என்றால் அலர்ஜி போல் உள்ளது

2006 ஆம் ஆண்டு அரசாங்கம் எடுத்த முடிவு 12 அதிகாரிகள் கையெழுத்திட்ட பின்னர் 13வது கையெழுத்து போட்டவர் அமைச்சர் ஆனால் சாட்சிகள் இப்பொழுது கலைப்பார் என்று கூறி ஜாமீன் மறுக்கப்படுகிறது.

சீட் கவர் என்ற சிஸ்டத்தை கொண்டுவந்து எதிர் அணியில் இருப்பவர்கள் எந்த வாதத்தை வைக்கிறார்கள் என்று கூறாமல் ஒரு கவரில் பாதத்தில் வைத்து நீதிமன்றத்தில் கொடுப்பது படிப்படியாக ஜனநாயகம் போய்க்கொண்டு இருக்கிறது அவர்களுக்கு நேரடி பாதிப்பு இல்லை என்பதால் கண்டுகொள்ளாமல் இருக்கலாம்

காஷ்மீர் அரசியல் கட்சியினருக்கு நடப்பது எல்லாம் படிப்படியாக பார்த்தோமென்றால் எல்லா வகைகளையும் ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்கு முயற்சிதான் இது

எழுபத்தி ஒரு முன்னாள் அதிகாரிகள் ஒரு கையெழுத்து கடிதத்தில் போட்டுள்ளார்கள் நாளை எந்த தேசவிரோத சட்டம் பாயும் என்பது தெரியவில்லை

71 அதிகாரிகள் எனக் கூறி உள்ளார்கள் என்றால் அரசியல் தலைவர்கள் உங்களுடைய எதிர் கட்சிகளில் இருக்கும் அரசியல்வாதிகள் மீது வழக்கு போடுவதற்காக எங்களை எல்லாம் பகடைக்காயாக ஆக்கி விடாதீர்கள் என்றConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.