ETV Bharat / state

'பச்சை துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகள் கிடையாது' - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் - madurai district news

மதுரை: பச்சை துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகள் கிடையாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.

பச்சை துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகள் கிடையாது என பேட்டி

author img

By

Published : Dec 19, 2020, 6:49 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு உதவிபெறும் பள்ளியில் இன்று (டிச.19) காவலர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக பரப்புரையை செய்து வருகிறார்.

பச்சை துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகள் கிடையாது என பேட்டி

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். திமுகவினர் வாக்கு வங்கிக்காகவும் வாரிசு அரசியலுக்காகவும் விவசாயிகள் வேசம் போடுகின்றனர். இதன்மூலம் மக்களிடத்தில் இடம் பிடித்து விடமுடியாது. பச்சை துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகள் கிடையாது.

இந்த உலகத்தில் எம்ஜிஆர் குறித்து தெரியாதவர்கள் யாரும் இல்லை. எல்லோரும் பாராட்டலாம், வாழ்த்தலாம். ஆனால் எம்ஜிஆர் அதிமுகவிற்குத்தான் சொந்தம்.

நாட்டில் எந்த பிரச்னையும் இல்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு சாதனைகளை செய்து வருவதால், அவர் மீது பொறாமை கொண்டவர்கள் அவதூறு செய்கிறார்கள். முதலமைச்சரின் சாதனைகளை நேருக்கு நேர் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: அதிமுக நிலையான ஆட்சி அமைக்கும்-அமைச்சர் செங்கோட்டையன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.