ETV Bharat / state

முதலமைச்சர் பழனிசாமியை புகழ்ந்து தள்ளிய அமைச்சர்! - rb udayakumar speech about cm palanisamy

மதுரை: பாரத பிரதமரையும், சீனா அதிபரையும் தமிழகத்திற்கு அழைத்து வந்து தமிழன் புகழை உலகறிய செய்த ”ஓய்வில்லா உழைப்பாளி”’ என்று முதலமைச்சர் பழனிசாமியை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் புகழ்ந்துள்ளார்.

minister
author img

By

Published : Oct 21, 2019, 9:45 AM IST

மதுரை விரகனூர் பகுதியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் 2500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஆர்.பி. உதயகுமார்

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், மாணவ சமுதாயத்தின் விடிவெள்ளி, இளைய சமுதாயத்தின் வழிகாட்டி என்று முதலமைச்சர் பழனிசாமியை வெகுவாகப் பாராட்டினார். மேலும் பாரத பிரதமரையும், சீனா அதிபரையும் தமிழகத்திற்கு அழைத்து வந்து தமிழன் புகழை உலகறிய செய்த ”ஓய்வில்லா உழைப்பாளி” என்றும் முதலமைச்சரை புகழ்ந்து தள்ளினார்.

அன்பின் அடையாளம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்றும், அவரின் வெற்றி பயணம் தொடர வேண்டுமென்றும் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு மதத்தைப் பற்றி பேசியது தவறு' - கனிமொழி!

Intro:மதுரை விரகனூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வினய் மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் 2500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.Body:மதுரை விரகனூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வினய் மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் 2500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

*தொடர்ந்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது;*

சாமனிய முதல்வர் மாணவ சமுதாயத்தின் விடிவெள்ளி, இளைய சமுதாயத்தின் வழிகாட்டி முதல்வர். பாரத பிரதமரையும் , சினா அதிபரையும் தமிழகத்திற்கு அழைத்து தமிழன் புகழை உலகறிய செய்த
ஓய்வில்லா உழைப்பாளி ஆவார்.

அன்பின் அடையாளம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வெற்றி பயணம் தொடர மதுரை மாவட்டத்தை சேர்ந்த 10,000 ம் இளைய சமுதாயம் பங்கு கொண்டுள்ள இந்த விழாவின் மூலம் தங்களுக்கு பாரட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்ற தீர்மான நகலை கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.