ETV Bharat / state

ரஜினி கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்தேன் - மு.க. அழகிரி - முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி

மதுரை: ரஜினிகாந்த் புதிதாத கட்சி தொடங்கியதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன் என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

Minister MK Alagir Press Meet ini Madurai  மு.க.அழகிரி செய்தியாளர் சந்திப்பு  ரஜினி கட்சி  முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி  Ex. Minister MK Alagiri
Minister MK Alagir Press Meet
author img

By

Published : Dec 10, 2020, 1:36 PM IST

மதுரை அருகே அழகர்கோவிலில் திருமண நிகழ்வு ஒன்றில் முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது பங்களிப்பு எவ்வாறு இருக்கும் என்ற கேள்விக்கு, புதிய கட்சி தொடங்குவது, கூட்டணி அமைப்பது, வாக்களிப்பது போன்ற பங்களிப்பு இருக்கும்.

ரஜினியுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு, வாய்ப்பு கிடைத்தால் அவருடன் நடிக்க வேண்டுமானால் செய்வேன். ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் குறித்த கேள்விக்கு, ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுவருகிறது.

செய்தியாளர்களிடம் பேசும் மு.க. அழகிரி

ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கி உள்ளது குறித்த கேள்விக்கு, ரஜினிகாந்த் கட்சி தொடங்கியது குறித்து ஏற்கனவே ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன்” என்றார்.

இதையும் படிங்க: ’மு.க. அழகிரி தனிக்கட்சி தொடங்கினால் ரஜினியுடன் இணைவார்’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.