ETV Bharat / state

வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு விழா நடத்திய காவல் சார்பு ஆய்வாளர் - வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு

மதுரையை சேர்ந்த காவல் சார்பு ஆய்வாளர் தன்னுடைய வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

நாய்க்கு வளைகாப்பு
நாய்க்கு வளைகாப்பு
author img

By

Published : Dec 6, 2021, 6:56 AM IST

மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் மதுரை மாநகர காவல் துறையில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

சக்திவேல் தனது வீட்டில் சுஜி என்ற பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அது தற்போது கர்ப்பம் தரித்த நிலையில், அதற்கு வளைகாப்பு நடத்தி காவலர் அசத்தியுள்ளார்.

நாய்க்கு வளைகாப்பு

தனது குடும்பத்தினரோடு, அருகில் வசிப்பவர்களையும் அழைத்து தடபுடலாக வளைகாப்பு நிகழ்ச்சியை அவர் நடத்தி உள்ளார்.

இதையும் படிங்க: ஆடுமேய்க்க சென்றவரைப் பிடித்து தாக்கிய காவலர் - பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் முற்றுகைப்போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.