ETV Bharat / state

தமிழகத்தின் உள்ள அணைகளின் நிலவரம் என்ன? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

மதுரை: கோடை காலம் நெருங்குவதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அணையின் நிலவரங்கள் குறித்து பொதுப்பணித்துறை செயலர், தலைமை பொறியாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

File pic
author img

By

Published : Mar 14, 2019, 5:37 PM IST

நாகர்கோவிலைச் சேர்ந்தஜெயக்குமார் தாமஸ்பேச்சிப்பாறை நீர்த்தேக்கம்பெருஞ்சாணி அணை, சித்தாறு 1 மற்றும் 2, முக்கூடல் அணைஆகியவற்றை தூர்வார வேண்டுமென மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதேபோல,

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ்," ஆழியாறு, அமராவதி,பவானிசாகர்,கல்லணை, கொடிவேரி,கிருஷ்ணகிரி,மேட்டூர்,பாபநாசம்,பேச்சிப்பாறை,பெருஞ்சாணி,சாத்தனூர் ஆகிய அணைகளை உடனடியாக தூர்வாரி, நீர் கொள்ளும் பரப்பை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு,

1. தமிழகத்தில் எத்தனை அணைகள்,உள்ளன?

2.முக்கியமான கண்மாய்கள் எத்தனை?

3. தமிழக அணை மற்றும் கண்மாய்கள் எப்போது கடைசியாக தூர்வாரப்பட்டன?

4. தமிழக அணைகள் கட்டப்பட்டபோது அவற்றின் கொள்ளளவு எவ்வளவு?

5.தற்போது அவற்றின் கொள்ளளவுஎவ்வளவு?

6.விவசாயிகள், மட்பாண்டம் செய்வோர் உள்ளிட்டோரைக் கொண்டு அணைகள் கண்மாய்களில் இருக்கும் மணல், களிமண்ணை எடுக்க வாய்ப்புள்ளதா?

7. ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது?

8.கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அணைகளைதூர்வாரி பராமரிக்க எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது?

9.குடிமராமத்து பணி மூலம் ஏதேனும் அணை தூர்வாரப்பட்டுள்ளதா?

என கேள்வி எழுப்பினர். கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், அதனை பயன்படுத்தி, அணைகளை தூர்வார வேண்டும், என தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து பொதுப்பணித்துறை செயலர், தலைமை பொறியாளர்நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அணைகளை  தூர்வாரி பராமரிக்க எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது? - தமிழக பொதுப்பணித்துறை செயலர், தலைமை பொறியாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

நாகர்கோவிலைச் சேர்ந்த  ஜெயக்குமார் தாமஸ்  பேச்சிப்பாறை நீர்த்தேக்கம், பெருஞ்சாணி அணை, சித்தாறு 1 மற்றும் 2, முக்கூடல் அணை  ஆகியவற்றை தூர்வார வேண்டுமென மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 அதேபோல, 
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ்," ஆழியாறு, அமராவதி,பவானிசாகர்,கல்லணை, கொடிவேரி,கிருஷ்ணகிரி,மேட்டூர்,பாபநாசம்,பேச்சிப்பாறை,பெருஞ்சாணி,சாத்தனூர் ஆகிய அணைகளை உடனடியாக தூர்வாரி, நீர் கொள்ளும் பரப்பை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

இந்த அணைகளில்10முதல் 20 அடிவரை மணல்,சகதி, களிமண் தேங்கியுள்ளது. இதனால் தண்ணீர் தேங்கும் பரப்பு குறைந்து தண்ணீர் வீணாகும் நிலை உருவாகியுள்ளது. இதனால் விவசாயம் மற்றும் குடிநீருக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை.  

அணையின் மாசு காரணமாக இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 500 முதல்1000அடிக்கும் கீழே சென்றுள்ளது. இதனால் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.

 அணைகள் மற்றும் ஆற்றுப்படுகையில் அருகே வசிப்போரும் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலையில் உள்ளனர். 

தற்போது அணை வறண்டு காணப்படுவதால்,விவசாயம் செய்ய இயலாமல், விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். அதனைத்தடுப்பது அரசின் கடமை.

அணைகளைத் தூரவாரவும், பராமரிக்கவும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே 11 அணைகளையும் தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, 

1. தமிழகத்தில் எத்தனை அணைகள்,  உள்ளன?

2.  முக்கியமான கண்மாய்கள் எத்தனை?

3. தமிழக அணை மற்றும் கண்மாய்கள் எப்போது கடைசியாக தூர்வாரப்பட்டன?

4. தமிழக அணைகள் கட்டப்பட்டபோது அவற்றின் கொள்ளளவு எவ்வளவு?

5.தற்போது அவற்றின் கொள்ளளவு  எவ்வளவு?

6.விவசாயிகள், மட்பாண்டம் செய்வோர் உள்ளிட்டோரைக் கொண்டு அணைகள் கண்மாய்களில் இருக்கும் மணல், களிமண்ணை எடுக்க வாய்ப்புள்ளதா?

7. ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது?

8.கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அணைகளை  தூர்வாரி பராமரிக்க எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது?

9.குடிமராமத்து பணி மூலம் ஏதேனும் அணை தூர்வாரப்பட்டுள்ளதா?

என கேள்வி எழுப்பினர். கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், அதனை பயன்படுத்தி, அணைகளை தூர்வார வேண்டும், என தெரிவித்த நீதிபதிகள், பொதுப்பணித்துறை செயலர், தலைமை பொறியாளர்  நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.