ETV Bharat / state

வேளாண்மைக் கல்லூரியில் ரூ.19.37 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் - முதலமைச்சர் திறந்து வைப்பு!

மதுரை: மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விரிவுரை அரங்கம், இணையதள மையத்தின் இரண்டாம் தள விரிவாக்கம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

madurai-agricultural-college
author img

By

Published : Sep 19, 2019, 5:47 PM IST

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்படும் மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விரிவுரை அரங்கம், தேர்வு அறைகள், நூலகம் இரண்டாம் தளம் விரிவாக்கம், உயிர்ம கட்டுப்பாட்டு ஆய்வகத்தின் இரண்டாம் தளம் விரிவாக்கம் மற்றும் இணையதள மையத்தின் இரண்டாம் தளம் விரிவாக்கம் உள்ளிட்டவை சுமார் ரூ.19 கோடியே 37 லட்சம் மதிப்புள்ள நபார்டு வங்கியின் மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

மதுரை வேளாண்மைக் கல்லூரி புதிய கட்டடம்

இதில் விரிவுரை அரங்கம் மற்றும் தேர்வு அறைகள் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன் மூலம் இக்கல்லூரியில் பயிலும் சுமார் 750 மாணவ-மாணவிகள் பயன்பெறவுள்ளனர்.

இதையும் படிங்க...

அனல் மின் நிலைய பாலம் அமைக்கும் பணி - மீனவர்கள் கருப்புக் கொடி போராட்டம்

Intro:*தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்*Body:*தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்*

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி ஆக செயல்படும் மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள

i) விரிவுரை அரங்கம்
ii) தேர்வு அறைகள்
iii) நூலகம் இரண்டாம் தளம் விரிவாக்கம்
iv) உயிர்ம கட்டுப்பாட்டு ஆய்வகம் இரண்டாம் தளம் விரிவாக்கம் மற்றும்
V) இணையதள மையம் இரண்டாம் தளம் விரிவாக்கம்

ஆகியன சுமார் *19.37 கோடி* மதிப்பில் நபார்டு வங்கியின் மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளன

இதில் *விரிவுரை அரங்கம்* மற்றும் *தேர்வு அறைகள்* ஆகியவற்றை மாண்புமிகு தமிழக முதல்வர் இன்று

*காணொலிக் காட்சி* மூலம் திறக்க உள்ளார்

இதன் மூலம் இக் கல்லூரியில் பயிலும் சுமார் *750* மாணவ மாணவியர்கள் கல்வி கற்பதற்கும் தங்களின் ஆராய்ச்சி மையம் ஏற்படுத்துவதற்கும் ஏதுவாக இருக்கும்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.